அக்ரா

அக்ரா (Accra) நகரம் கானா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்த நகரத்தின் மக்கள் தொகை 2012 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 2.27 மில்லியன் ஆகும்.[1]

அக்ரா, கானா

கானாவில் அக்ரா அமைந்த இடம்
கானாவின் மாவட்டம்அக்ரா மாநகர மாவட்டம்
அரசு
  அதிபர்ஸ்டான்லி என். ஏ. பிளாங்க்சன்
பரப்பளவு
  நகரம்185
  Metro200
ஏற்றம்60
மக்கள்தொகை (2005)
  நகர்ப்புறம்19,70,400
  பெருநகர்29,05,726
 மதிப்பிட
நேர வலயம்ஒ.ச.நே.
  கோடை (பசேநே)பயன்படுத்தவில்லை (ஒசநே)
இணையதளம்www.ama.ghanadistricts.gov.gh
இக்கட்டுரை கானாவின் தலைநகரம் பற்றியது. உவமையாக பெயர் உடன் இந்திய நகரத்துக்கு ஆக்ரா கட்டுரையைப் பார்க்க.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.