ஒன்றுக்கு மேற்பட்ட கண்டங்களில் அமைந்துள்ள நாடுகளின் பட்டியல்

ஒன்றுக்குமேற்பட்ட கண்டங்களில் அமைந்துள்ள நாடுகளின் பட்டியல்,சிலநேரங்களில்கண்டம் கடந்த நாடுகள்என அழைக்கப்படும் ஒன்றிற்கு மேற்பட்ட கண்டங்களில் பரந்துள்ள நாடுகளைப் பட்டியலிடுகிறது. ஓர் நாடு எந்த கண்டத்தில் அமைந்துள்ளது எனபதை பல்வேறு காரணிகள் பலவேறு விதமாக குறிக்கின்றன.அவை அமைந்துள்ள நிலப்பரப்பு (புவியியல்), அரசியல், பொருளியல்,பண்பாடு போன்றவையால் வரையறுக்கப்படுகின்றன. காட்டாக, உருசியாவின் வரலாறு,மக்கள் தொகை (72%),பொருளியல் செயல்பாடு, அரசியலைமைப்பு (தலைநகர்) என்று பலவகைகளில் ஐரோப்பாவுடன் இணைந்து கூறப்பட வேண்டியதாயினும் புவியியல் நோக்கில் 71% ஆசியாவில் அமைந்துள்ள காரணத்தால் அது ஆசிய நாடாகக் கருதப்படுகிறது. இந்தப் பட்டியிலில் இருவாறு பிரிக்கப்பட்டுள்ளன:

  • 1.)இரு (அ) அதற்கு மேலான கண்டங்களில் அண்மைய தீவுகள் அல்லது தங்கள் நிலப்பரப்பை தொடர்ச்சியாக கொண்டுள்ள நாடுகள்
  • 2.)நாட்டின் மற்ற பகுதியுடன் அல்லாது பிற கண்டங்களில் தொடர்ச்சியான நிலப்பரப்பைக் கொள்ளாத நாடுகள்

தொடர்ச்சியான எல்லை

ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா

பச்சை– ஆசியா, இளஞ்சிவப்பு– எகிப்தின் ஆப்பிரிக்கப் பகுதி, சாம்பல்– ஆப்பிரிக்காவின் ஏனைய பகுதி


ஆசியாவிற்கும் ஆப்பிரிக்காவிற்கும் இடையேயான எல்லை எகிப்தின் சூயஸ் கால்வாய்|சூயஸ் கால்வாயை ஒட்டி அமைந்துள்ளது.இந்த எல்லை சூயஸ் வளைகுடா,செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா வரை செல்கிறது.

எகிப்து

ஆசியா மற்றும் ஐரோப்பா

ஐ.நா கூற்றுபடியான ஐரோப்பா

அசேர்பையான்

கசகஸ்தான்


உருசியா

துருக்கி

வட மற்றும் தென் அமெரிக்கா

பச்சை- தென் அமெரிக்கா, இளஞ்சிவப்பு/சாம்பல்- வட அமெரிக்கா

பனாமா

தொடர்ச்சியல்லாதவை

ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா

ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா

ஆசியா மற்றும் ஓசியானியா

வட அமெரிக்கா மற்றும் ஓசியானியா

வட மற்றும் தென் அமெரிக்கா

தென் அமெரிக்க நாடுகளுக்கு சொந்தமான வட அமெரிக்க கரீபியன் தீவுகள்:

சான் அண்ட்ரே மற்றும் ப்ரோவிடென்சியா.
ஐலா ஏவ்


தென் அமெரிக்க கரீபியன் தீவுகள்:

பிற எடுத்துக்காட்டுகள்

அண்டார்ட்டிகா: உரிமை கோரல்கள்

மேற்கோள்கள்

    வெளி இணைப்புகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.