பிரிட்டோரியா

பிரிட்டோரியா (en:Pretoria), தென்னாபிரிக்காவின் செயலகத் தலைநகரம் ஆகும். இது கோட்டெங் மாகாணத்தின் வட பகுதியில் அமைந்துள்ளது. தென்னாபிரிக்காவின் சட்டமன்ற தலைநகரமாக கேப் டவுனும், நீதித்துறைத் தலைநகரமாக புளூம்பொன்டெயினும் விளங்குகின்றன. இது ஷ்வானே நகர மாநகரசபையினுள் அமைந்துள்ளது.

பிரிட்டோரியா
View from the Union Buildings.

கொடி

சின்னம்
குறிக்கோளுரை: Præstantia Prævaleat Prætoria (May Pretoria Be Pre-eminent In Excellence)
நாடு தென்னாப்பிரிக்கா
மாகாணம்கோட்டெங்
மாநகரம்ஷ்வானே நகரம் (City of Tshwane)
தோற்றம்1855
பரப்பளவு
  மொத்தம்[
ஏற்றம்1,271
மக்கள்தொகை (2007)
  மொத்தம்23,45,908
  அடர்த்தி856
நேர வலயம்தெ.நி.நே (ஒசநே+2)
தொலைபேசி குறியீடு012
The Union Buildings, seat of South Africa's government.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.