பிசாவு

பிசாவு (ஆங்கிலம்:Bissau), கினி-பிசாவு நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2007 மதிப்பீட்டின் படி இதன் மக்கட்தொகை 407,424[1] ஆகும். கெபா ஆறு அத்திலாந்திக் பெருங்கடலில் கலக்குமிடத்திலுள்ள இந்நகரம், நாட்டின் பிரதான துறைமுக நகரமாகவும் நிர்வாக மற்றும் இராணுவ மையமாகவும் விளங்குகின்றது.

பிசாவு
பென்சாவோ மத்தியிலிருந்து பிசாவுவின் தோற்றம்

கொடி

சின்னம்
நாடு கினி-பிசாவு
பிரதேசம்பிசாவு தன்னாட்சிப் பிரதேசம் (Bissau Autonomous Sector)
பரப்பளவு
  மொத்தம்30
மக்கள்தொகை (2007)
  மொத்தம்4,07,424
  அடர்த்தி13.2
ரியோ கெபாவிலிருந்து பிசாவுவின் தோற்றம்

மேற்கோள்கள்

  1. Instituto Nacional de Estatística e Censos
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.