சுலு மொழி

சுலு மொழி (இசிசுலு) சுலு மக்கள் பேசும் மொழியாகும். கிட்டத்தட்ட 10 மில்லியன் பேர் பேசும் இம்மொழி தென்னாப்பிரிக்காவில் 11 ஆட்சி மொழிகளில் ஒன்றாகும். சுவாசிலாந்திலும் ஒரு ஆட்சி மொழியாகும். தென்னாப்பிரிக்கா மக்களில் 24% இம்மொழியை பேசுவர்கள். 16 மில்லியன் பேர் இம்மொழியை இரண்டாம் மொழியாக பேசுபவர்கள். தெற்கு பாண்டு மொழிக் குடும்பத்தில் சேர்ந்தது.

சுலு
Zulu
இசிசுலு
isiZulu
நாடு(கள்) தென்னாப்பிரிக்கா
சிம்பாப்வே
மலாவி
மொசாம்பீக்
சுவாசிலாந்து
பிராந்தியம்சுலுநாடு, டர்பன், ஜொஹானஸ்பர்க்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
தாய்மொழி - 10 மில்லியன் இரண்டாம் மொழி - 16 மில்லியன்  (date missing)
நைகர்-கொங்கோ
  • அட்லான்டிக்-கொங்கோ
    • வோல்ட்டா-கொங்கோ
      • பென்யு-கொங்கோ
        • பாண்டு
          • தெற்கு பாண்டு
            • சுருங்கு பாண்டு
              • நடு சுருங்கு பாண்டு
                • தெற்கு நடு சுருங்கு பாண்டு மொழிகள்
                  • ங்குனி
                    • சுலு
                      Zulu
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
தென்னாப்பிரிக்கா
சுவாசிலாந்து
Regulated byசுலு மொழி சபை
மொழிக் குறியீடுகள்
ISO 639-1zu
ISO 639-2zul
ISO 639-3zul
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.