சோனா மொழி

சோனா மொழி (Shona language) அல்லது சிஷோனா (chiShona) பாண்டு மொழிக் குடும்பத்தை சேர்ந்த மொழியாகும். இம்மொழி சிம்பாப்வேயின் மூன்று ஆட்சி மொழிகளின் ஒன்றாகும். மொத்தத்தில் 7 மில்லியன் மக்கள் இம்மொழியை பேசுகின்றனர்.

Shona
ஷோனா
நாடு(கள்) சிம்பாப்வே
மொசாம்பீக்
சாம்பியா
பொட்சுவானா
பிராந்தியம்ஆப்பிரிக்கா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
7,000,000  (date missing)
நைகர்-கொங்கோ
  • அட்லான்டிக்-கொங்கோ
    • வோல்ட்டா-கொங்கோ
      • பெனியு கொங்கோ
        • பாண்டு
          • தெற்கு பாண்டு
            • சுருங்கு பாண்டு
              • நடு
                • Shona
                  ஷோனா
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
சிம்பாப்வே
மொழிக் குறியீடுகள்
ISO 639-1sn
ISO 639-2sna
ISO 639-3sna
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.