மசேரு

மசேரு என்பது லெசோத்தொ நாட்டின் தலைநகரம் ஆகும். இது லெசோத்தொவில் அமைந்துள்ள நகரங்களில் மிகப்பெரியதும் ஆகும். லெசோத்தொவில்அமைந்துள்ள மசேரு மாவட்டதின் தலைநகரமும் இதுவே ஆகும். இந்நகரம் கலிடோன் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. 2006 ஆம் ஆண்டில் இந்நகரத்தின் சனத்தொகை 227,880 ஆகும். 1966 ஆம் ஆண்டில் லெசோத்தோ சுதந்திரமடைந்தபோது மசேரு தலைநகரமாக அறிவிக்கப்பட்டது.

கால நிலை

தட்பவெப்ப நிலைத் தகவல், Maseru
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 28
(82)
27
(81)
24
(75)
21
(70)
18
(64)
16
(61)
16
(61)
19
(66)
23
(73)
24
(75)
26
(79)
27
(81)
22.4
(72.4)
தாழ் சராசரி °C (°F) 15
(59)
14
(57)
12
(54)
8
(46)
4
(39)
1
(34)
1
(34)
2
(36)
6
(43)
9
(48)
11
(52)
13
(55)
8
(46.4)
பொழிவு mm (inches) 111
(4.37)
100
(3.94)
85
(3.35)
39
(1.54)
20
(0.79)
7
(0.28)
3
(0.12)
13
(0.51)
27
(1.06)
75
(2.95)
88
(3.46)
92
(3.62)
660
(25.98)
ஆதாரம்: World Climate Guide.[1]

மேற்கோள்கள்

வெளி இணைப்புக்கள்

  • விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: மசேரு
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.