லுவாண்டா
லுவாண்டா(en: Luanda), அங்கோலாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமுமாகும். அட்லாண்டிக் பெருங்கடல் கரையிலுள்ள இந்நகரம் அங்கோலாவின் பிரதான துறைமுக நகரமும் நிர்வாக நகரமுமாகும். 2008 இல் இதன் மக்கட்தொகை 5 மில்லியனிற்கு அதிகம் என மதிப்பிடப்பட்டிருந்தது.[1] இது லுவாண்டா மாகாணத்தின் தலைநகரமுமாகும்.
லுவாண்டா | |
---|---|
![]() லுவாண்டா (நீர்முகத்தின் பகுதித் தோற்றம்) | |
நாடு | ![]() |
தலைநகரம் | லுவாண்டா |
தோற்றம் | 1575 |
ஏற்றம் | 6 |
மக்கள்தொகை (2007) | |
• மொத்தம் | 4 |
நேர வலயம் | +1 |
http://www.flickr.com/photos/kodilu/375928874/ |
மேற்கோள்கள்
- Calculated from the results of the 2007/08 voters' registration (2.4 milliuon)and an adult population of about 47% (over the age of 18)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.