மார்சல் தீவுகள்
மார்சல் தீவுகள் (Marshall Islands) அல்லது அதிகாரபட்சமாக மார்சல் தீவுகள் குடியரசு மைக்ரோனீசியாவைச் சேர்ந்த மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இத்தீவுகள் நௌருவுக்கும் கிரிபாட்டிக்கும் வடக்கிலும் மைக்ரோனீசிய கூட்டாட்சி நாடுகளுக்கு கிழக்கிலும் ஐக்கிய அமெரிக்க மண்டலமான வேக் தீவிலிருந்து தெற்கேயும் அமைந்துள்ளது. வேக் தீவுகளுக்கான ஆட்சியை மார்சல் தீவுகள் கோரிவருகிறது.
Aolepān Aorōkin M̧ajeļ மார்சல் தீவுகள் குடியரசு Republic of the Marshall Islands |
||||||
---|---|---|---|---|---|---|
|
||||||
குறிக்கோள்: "Jepilpilin ke ejukaan" ("Accomplishment through Joint Effort") | ||||||
நாட்டுப்பண்: Forever Marshall Islands | ||||||
![]() Location of மார்சல் தீவுகளின் |
||||||
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | மாசூரோ 7°7′N 171°4′E | |||||
ஆட்சி மொழி(கள்) | மார்சல் மொழி ஆங்கிலம் | |||||
மக்கள் | மார்சலியர் | |||||
அரசாங்கம் | மக்களாட்சி அதிபர் குடியரசு அமெரிக்காவுடன் தன்னிசையான ஒன்றியத்தில் | |||||
• | அதிபர் | Litokwa Tomeing | ||||
விடுதலை | ||||||
• | ஐக்கிய அமெரிக்காவிடமிருந்து | அக்டோபர் 21 1986 | ||||
பரப்பு | ||||||
• | மொத்தம் | 181 கிமீ2 (213வது) 69.8 சதுர மைல் |
||||
• | நீர் (%) | புறக்கணிக்கத்தக்கது | ||||
மக்கள் தொகை | ||||||
• | ஜூலை 2005 கணக்கெடுப்பு | 61,963 (205வது) | ||||
• | 2003 கணக்கெடுப்பு | 56,429 | ||||
• | அடர்த்தி | 326/km2 (28வது) 846/sq mi |
||||
மொ.உ.உ (கொஆச) | 2001 கணக்கெடுப்பு | |||||
• | மொத்தம் | $115 மில்லியன் (220வது) | ||||
• | தலைவிகிதம் | $2,900 (2005 est.) (195வது) | ||||
நாணயம் | ஐக்கிய அமெரிக்க டாலர் (USD) | |||||
நேர வலயம் | (ஒ.அ.நே+12) | |||||
அழைப்புக்குறி | 692 | |||||
இணையக் குறி | .mh |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.