இறப்பு விகித அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

இக்கட்டுரை இரண்டு பதிப்புகள் கொண்ட பொதுவான இறப்பு விகித அடிப்படையில் நாடுகளின் பட்டியல் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

த வேர்ல்டு ஃபக்ட்புக் அடிப்படையில் இறப்பு வீதம்.

முறை

முதலாவது பட்டியல் பொருளாதார கூட்டமைவு, அபிவிருத்தி நிறுவனத்தின் "2011 வருடாந்த புள்ளிவிபரத்தின்படி அமைந்துள்ளது. 236 நாடுகளும் இடங்களும் பட்டியலிடப்பட்டுள்ளது.

2014 த வேர்ல்டு ஃபக்ட்புக் தரவு அடிப்படையில் இரண்டாவது பட்டியல் அமைந்துள்ளது.[1] சார்ந்துள்ள இடங்களும் முழுமையாக அங்கீகாரிக்கப்படாத அரசுகளும் தரப்படுத்தப்படவில்லை.

நாடுகள்

நாடு/இடம்OECD 2011CIA WF 2014
Rate
RankRate
Rank
World8.3007.990
 ஆப்கானித்தான்18.20214.127
 அல்பேனியா6.901446.47152
 அல்ஜீரியா4.402074.31205
 அந்தோரா3.502216.82139
 அங்கோலா15.20811.6729
 அன்டிகுவா பர்புடா5.401885.70172
 அர்கெந்தீனா7.901087.34119
 ஆர்மீனியா8.60879.3060
 ஆத்திரேலியா6.501557.07130
 ஆஸ்திரியா9.107510.3842
 அசர்பைஜான்5.901717.09128
 பஹமாஸ்6.001687.00132
 பகுரைன்2.002332.67222
 வங்காளதேசம்5.601815.64174
 பார்படோசு8.001068.4182
 பெலருஸ்14.301513.5116
 பெல்ஜியம்9.606010.7638
 பெலீசு4.002175.95166
 பெனின்8.20958.3984
 பூட்டான்6.901406.78140
 பொலிவியா7.201316.59145
 பொசுனியா எர்செகோவினா9.20729.6454
 போட்சுவானா9.107313.3217
 பிரேசில்6.301626.54148
 புரூணை2.902313.47216
 பல்கேரியா14.701014.306
 புர்க்கினா பாசோ11.303711.9627
 புருண்டி12.90279.5455
 கம்போடியா8.101006.17159
 கமரூன்13.20257.78107
 கனடா7.3013010.4041
 கேப் வர்டி5.601838.3190
 மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு15.70614.118
 சாட்14.001714.564
 சிலி5.901745.93169
 சீனா7.101357.44115
 கொலம்பியா5.801785.36178
 கொமொரோசு6.001677.76108
 காங்கோ மக்களாட்சிக் குடியரசு15.80410.3044
 காங்கோ மக்களாட்சிக் குடியரசு12.303010.1747
 கோஸ்ட்டா ரிக்கா4.102144.49204
 ஐவரி கோஸ்ட்9.80539.6753
 குரோவாசியா11.603412.1326
 கியூபா7.701187.64112
 சைப்பிரசு6.501566.57147
 செக் குடியரசு10.204810.2945
 டென்மார்க்9.406710.2346
 சீபூத்தீ10.40447.84105
 டொமினிக்கா8.101037.94101
 டொமினிக்கன் குடியரசு6.101664.50203
 எக்குவடோர்4.102155.04186
 எகிப்து6.101654.77196
 எல் சல்வடோர6.901415.67173
 எக்குவடோரியல் கினி13.80198.3983
 எரித்திரியா7.601197.65111
 எசுத்தோனியா11.403613.6913
 எதியோப்பியா10.70438.5277
 பிஜி7.501226.00164
 பின்லாந்து9.406610.5140
 பிரான்சு8.60889.0665
 காபொன்8.907913.1320
 கம்பியா10.30477.26124
 சியார்சியா11.104110.7737
 செருமனி10.404511.2931
 கானா8.80817.37117
 கிரேக்க நாடு9.606211.0034
 கிரெனடா8.101018.0498
 குவாத்தமாலா5.401874.82194
 கினியா9.70559.6952
 கினி-பிசாவு15.80514.545
 கயானா7.901107.30123
 எயிட்டி8.70847.91103
 ஒண்டுராசு4.502045.13183
 அங்கேரி12.902912.7223
 ஐசுலாந்து6.201637.13126
 இந்தியா7.101337.35118
 இந்தோனேசியா6.301596.34156
 ஈரான்5.901725.94168
 ஈராக்4.202104.57200
 அயர்லாந்து6.301616.45154
 இசுரேல்5.301905.54175
 இத்தாலி9.705810.1048
 ஜமேக்கா6.601496.67142
 சப்பான்9.90529.3858
 யோர்தான்7.001373.80212
 கசக்கஸ்தான்8.70858.3189
 கென்யா10.30467.00133
 கிரிபட்டி8.30937.18125
 வட கொரியா9.00779.1864
 தென் கொரியா5.101956.63143
 குவைத்1.802342.16223
 கிர்கிசுத்தான்6.501546.74141
 லாவோஸ்7.701157.74109
 லாத்வியா13.901813.6014
 லெபனான்5.801764.95189
 லெசோத்தோ21.50114.913
 லைபீரியா9.50639.9050
 லிபியா4.202113.57214
 லீக்கின்ஸ்டைன்6.801467.02131
 லித்துவேனியா13.502411.5530
 லக்சம்பர்க்7.401278.5376
 மாக்கடோனியக் குடியரசு9.50659.0466
 மடகாசுகர்8.20966.95135
 மலாவி13.50218.7471
 மலேசியா4.802005.00187
 மாலைத்தீவுகள்3.602203.84211
 மாலி13.102613.2218
 மால்ட்டா7.901128.9669
 மார்சல் தீவுகள்5.801754.24207
 மூரித்தானியா 8.80808.3586
 மொரிசியசு7.101366.85138
 மெக்சிக்கோ5.001975.24182
 மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள்5.801774.25206
 மல்தோவா11.004212.6024
 மொனாகோ15.2099.0167
 மங்கோலியா6.901396.38155
 மொண்டெனேகுரோ9.30709.3061
 மொரோக்கோ5.601824.79195
 மொசாம்பிக்13.502212.3425
 மியான்மர்8.20978.0199
 நமீபியா8.408913.6015
 நவூரு8.90785.90171
 நேபாளம்7.801136.62144
 நெதர்லாந்து8.101058.5775
 நியூசிலாந்து6.701477.30122
 நிக்கராகுவா4.602035.07184
 நைஜர்11.103912.7322
 நைஜீரியா15.30713.1619
 நோர்வே8.40908.1993
 ஓமான்3.302243.38218
 பாக்கித்தான்7.301286.58146
 பலாவு7.701177.93102
 Palestine/Gaza4.002163.09220
 பனாமா4.402084.77197
 பப்புவா நியூ கினி9.60596.53149
 பரகுவை5.501844.64199
 பெரு5.501865.99165
 பிலிப்பீன்சு5.001994.92192
 போலந்து9.805410.3743
 போர்த்துகல்9.705710.9736
 கட்டார்1.102351.53225
 உருமேனியா11.803211.8828
 உருசியா13.502313.8310
 ருவாண்டா13.60209.1863
 செயிண்ட். கிட்ஸ் நெவிஸ்7.001387.08129
 செயிண்ட். லூசியா5.701807.32121
 செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்7.201327.12127
 சமோவா5.101945.32179
 சான் மரீனோ6.901458.3188
 சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி6.501527.45114
 சவூதி அரேபியா3.902183.32219
 செனிகல்9.30698.6574
 செர்பியா14.201613.7112
 சீசெல்சு7.901096.90137
 சியேரா லியோனி14.501311.0333
 சிங்கப்பூர்4.502063.42217
 சிலவாக்கியா9.60619.7051
 சுலோவீனியா9.107411.2532
 சொலமன் தீவுகள்7.401243.86210
 சோமாலியா14.501213.919
 தென்னாப்பிரிக்கா11.703317.491
 தெற்கு சூடான்9.30688.4281
 எசுப்பானியா8.40919.0068
 இலங்கை5.901736.06163
 சூடான்8.60867.87104
 சுரிநாம்6.301586.13161
 சுவாசிலாந்து18.00313.7511
 சுவீடன்9.50649.4557
 சுவிட்சர்லாந்து7.801148.1095
 சிரியா3.102286.51151
 சீனக் குடியரசு6.601516.97134
 தாஜிக்ஸ்தான்4.302096.28157
 தன்சானியா10.00498.2092
 தாய்லாந்து6.501537.72110
 கிழக்குத் திமோர்9.20716.18158
 டோகோ7.601207.43116
 தொங்கா6.601484.86193
 டிரினிடாட் மற்றும் டொபாகோ7.701168.4880
 தூனிசியா5.701795.94167
 துருக்கி6.301606.12162
 துருக்மெனிஸ்தான்5.201916.16160
 துவாலு9.00768.9070
 உகாண்டா11.104010.9735
 உக்ரைன்14.501415.722
 ஐக்கிய அரபு அமீரகம்0.902361.99224
 ஐக்கிய இராச்சியம்8.80829.3459
 ஐக்கிய அமெரிக்கா8.101048.1594
 உருகுவை9.90509.4856
 உஸ்பெகிஸ்தான்5.001965.29180
 வனுவாட்டு5.301894.14208
 வெனிசுவேலா5.201935.27181
 வியட்நாம்6.901425.93170
 மேற்கு சகாரா (Sahrawi)5.501858.4979
 யேமன்8.10996.45153
 சாம்பியா14.501112.9221
 சிம்பாப்வே12.902810.6239
 அங்கியுலா (UK)3.302264.54201
 அரூபா (Netherlands)6.201648.0996
 பெர்முடா (UK)7.401258.0697
 கேமன் தீவுகள் (UK)3.202275.41177
 குயெர்ன்சி (கால்வாய் தீவுகள், UK)8.40928.6973
 யேர்சி (கால்வாய் தீவுகள், UK)8.20987.63113
 குக் தீவுகள் (New Zealand)7.301297.80106
 குராசோ (Netherlands)7.901118.00100
 போக்லாந்து தீவுகள்/Malvinas6.00170
 பரோயே தீவுகள் (Denmark)7.501238.7172
 கிப்ரல்டார் (UK)8.101028.3387
 கிறீன்லாந்து (Denmark)8.30948.3885
 குவாதலூப்பு (France)7.10134
 குவாம்5.201925.04185
 பிரெஞ்சு கயானா3.10229
 ஆங்காங்6.001696.93136
 மாண் தீவு (UK)9.905110.0349
 கொசோவோ4.20212
 மக்காவு3.402234.10209
 மர்தினிக்கு (France)6.90143
 மயோட்டே (France)3.00230
 மொன்செராட் (UK) 11.20386.52150
 நியூ கலிடோனியா (France)4.802015.45176
 நியுவே (New Zealand)9.7056
 வடக்கு மரியானா தீவுகள் (USA)3.302253.61213
 பலத்தீன்/West Bank3.51215
 பிட்கன் தீவுகள் (UK)12.3031
 பிரெஞ்சு பொலினீசியா4.702024.93191
 புவேர்ட்டோ ரிக்கோ (USA)8.001078.5178
 ரீயூனியன் (France)5.00198
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Saint Barthelemy (France)6.40157
 செயிண்ட் எலனா & dependencies (UK)11.50357.33120
 செயிண்ட் மார்டின் (France)3.90219
 செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன் (France)8.80839.2762
 அமெரிக்க சமோவா4.502054.68198
 சின்டு மார்தின் (Netherlands)4.202134.51202
 டோக்கெலாவ் (New Zealand)7.60121
 துர்கசு கைகோசு தீவுகள் (UK)2.302323.08221
 பிரித்தானிய கன்னித் தீவுகள்3.502224.93190
 அமெரிக்க கன்னித் தீவுகள்7.401268.2491
 வலிசும் புட்டூனாவும் (France)6.601504.95188

உசாத்துணை

  1. "The World Factbook". Cia.gov. பார்த்த நாள் 2014-02-21.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.