வலிசும் புட்டூனாவும்

வலிசும் புட்டூனாவும் (Wallis and Futuna) தெற்கு பசுபிக் பெருங்கடலில் இருக்கும் மூன்று முக்கிய தீவுகளும் பிற பல சிறுதீவுகளும் அடங்கிய பிரதேசம். இது பிரான்ஸ்சின் ஆட்சிக்குட்பட்டது. இதன் பரப்பளவு 264 சதுர கிமீ. இங்கு 16,039 மக்கள் வசிக்கின்றனர்.[3]

வலிசு மற்றும் ஃபுட்டூனா தீவுகளின் பிரதேசம்
Territory of Wallis and Futuna Islands

Territoire des îles Wallis et Futuna
கொடி சின்னம்
குறிக்கோள்: தரப்படவில்லை
நாட்டுப்பண்: La Marseillaise
Location of வலிசு மற்றும் புட்டூனாவின்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
மட்ட உட்டு
13°17′S 176°11′W
ஆட்சி மொழி(கள்) பிரெஞ்சு
ஊவியான், புட்டூனான்
இனக் குழு பொலினேசியர்[1]
மக்கள் வலிசியான், புட்டூனான்
அரசாங்கம் பிரான்சின் வெளிநாட்டுப் பிரதேசம்
   பிரான்சின் அதிபர் நிக்கொலா சார்கோசி
   நிர்வாகி ரிச்சார்ட் டிட்லியர்
   பிரதேச சபையின் தலைவர் விக்டர் பிரையல்
   அரசர்(கள்)
(மூவர்)
கப்பிலியேல் பவுபாலா
ஊவியா தீவின் அரசர் (2008 இலிருந்து),[2]
அலோவின் மன்னர் (எவருமில்லை)
விசேசியோ லொயெலிக்கு,
சைகேவ் மன்னர்
சுயாட்சியற்ற (வெளிநாட்டுப் பகுதி)
பரப்பு
   மொத்தம் 264 கிமீ2 (211வது)
102 சதுர மைல்
   நீர் (%) புறக்கணிக்கத்தக்கது
மக்கள் தொகை
   2019 கணக்கெடுப்பு 15,480 (219வது)
   2019 கணக்கெடுப்பு 16,039
   அடர்த்தி 77/km2 (112வது)
199/sq mi
மொ.உ.உ (பெயரளவு) 2005 கணக்கெடுப்பு
   மொத்தம் US$188 மில்லியன் (தரப்படுத்தப்படவில்லை)
   தலைவிகிதம் US$12,640 (தரப்படுத்தப்படவில்லை)
நாணயம் CFP franc (XPF)
நேர வலயம் (ஒ.அ.நே+12)
அழைப்புக்குறி 681
இணையக் குறி .wf

மேற்கோள்கள்

  1. World factbook: Wallis and Futuna
  2. Kapeliele Faupala crowned new king of Wallis
  3. Population of Wallis and Futuna Islands (2019)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.