ஆள்வீத மொத்த தேசிய உற்பத்தி அடிப்படையில் நாடுகள் பட்டியல்
இது நாடுகளின் ஆள்வீத மொத்த உள்நாட்டு உற்பத்தி [அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட பட்டியல் ஆகும். ஓராண்டில் உற்பத்தி செய்யப்பட்ட அனைத்துப் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பை (சந்தை வீதத்தில் தற்போதைய அமெரிக்க டாலரில்), அவ்வாண்டின் சராசரி (அல்லது நடுவாண்டு) மக்கள்தொகையால் வகுத்து வருவதாகும்.
_2015.png)
> $64,000
$32,000 – 64,000
$16,000 – 32,000
$8,000 – 16,000 |
$4,000 – 8,000
$2,000 – 4,000
$1,000 – 2,000
$500 – 1,000 |
< $500
கிடைக்கவில்லை |
இந்தத் தரவுகளை கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். தனிநபர் மொ.தே.உ எண்கள் ஒரு நாட்டின் செல்வச்செழிப்பைக் காட்டுவதாக பெரும்பாலும் கருதப்படுகிறது. இருப்பினும் இது ஓர் கணித சராசரியே தவிர குறிப்பிட்ட மக்கள்தொகையின் உண்மையான செல்வ இருப்பை காட்ட இயலாதிருக்கலாம்.
அடிக்கடி நாட்டின் செல்வம் குறித்த ஒப்பீடுகள் கொள்வனவு ஆற்றல் சமநிலை (PPP), அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன. வெவ்வேறு நாடுகளில் நிலவும் வாழ்க்கைச் செலவுகளில் காணும் வேறுபாடுகளை சமநிலைப்படுத்தி இந்த ஒப்பீடுகள் மதிப்பிடப்படுகின்றன. (காண்க ஆள்வீத வருமான அடிப்படையில் நாடுகள் பட்டியல்.) இருப்பினும், இம்முறையில் சில குறைபாடுகள் உள்ளன:
- இது பன்னாட்டு வணிகத்தின் பொருளியல் மதிப்பை காட்டுவதில்லை
- சாதாரண மொ.தே.உ மதிப்பீட்டை விட சிக்கலான மதிப்பீட்டை கணக்கிட வேண்டியுள்ளது
- சராசரி செல்வச் செழிப்பை விட சராசரி வாழ்க்கைச் செலவைக் கொண்டு கணக்கிடுகிறது.
இறையாண்மையற்ற அமைப்புகளும் (உலகம், ஐரோப்பிய ஒன்றியம், சில சார்பு நிலப்பகுதிகள்) இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இவை தரவரிசைப்படுத்தப்படவில்லை, ஆனால் ஒப்பீட்டிற்காக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் தரவுகள் சாய்வெழுத்துக்களில் உள்ளன.
நாடுகள் மற்றும் சார்பு மண்டலங்களின் பட்டியல்
மேற்சான்றுகள்
- Based on the IMF data. If no data was available for a country from IMF, I used WorldBank data.
- ஏப்ரல் 2014இல் வெளியிடப்பட்ட 2013ஆம் ஆண்டிற்கான ப.நா.நி தரவுகள் பெரும்பாலும் குறிப்பிடப்பட்டுள்ளன. World Economic Outlook Database-ஏப்ரல் 2014, அனைத்துலக நாணய நிதியம். Accessed on 9 ஏப்ரல் 2014.
- 2013ஆம் ஆண்டிற்கான தரவுகள். World Development Indicators database, உலக வங்கி. Database updated on 1 சூலை 2014. Accessed on 3 சூலை 2014.
- (nominal) GDP (official exchange rate), த வேர்ல்டு ஃபக்ட்புக், நடுவண் ஒற்று முகமை, accessed on 19 மார்ச் 2014. Population data obtained from Total Midyear Population, U.S. Census Bureau, International Data Base, accessed on 19 March 2014. Note: Per capita values were obtained by dividing the GDP (official exchange rate) data by the population data. The figures were then rounded to the nearest hundred in typical Factbook fashion.
- National Accounts Main Aggregates Database, December 2013, United Nations Statistics Division. Accessed on 13 திசம்பர் 2013.
- Does not include சிரியா. Population for கொசோவோ and சான் மரீனோ was not available at the IMF database. To calculate the World GDP per capita, population for these two countrieees was obtained from U.S. Census Bureau, International Data Base, accessed on 9 ஏப்ரல் 2014.
- Population obtained from U.S. Census Bureau, International Data Base, accessed on 11 October 2012.
- Population obtained from The World Factbook 2007 archive. Accessed on 18 ஏப்ரல் 2012.
- Population obtained from The World Factbook 2003 archive. Accessed on 18 ஏப்ரல் 2012.
வெளி இணைப்புகள்
- Chart of GDP per capita at current prices by Google, World Bank data
- World Map and Chart of GDP per capita at current prices by lebanese-economy-forum, World Bank data