மேற்குக் கரை

மேற்குக் கரை (ஆங்கிலம்:West Bank) மேற்காசியாவில் யோர்தான் ஆற்றின் மேற்கு கரையில் உள்ள நிலப்பரப்பு ஆகும். இதன் மேற்கு, வடக்கு, தெற்கு பகுதி எல்லைகள் இஸ்ரேல் உடையவை. கிழக்குப் பகுதியில், ஆற்றுக்கு கிழக்கே யோர்தான் நாடு உள்ளது. இதன் மேற்பகுதியில் சாக்கடல் கடற்கரையும் உள்ளது.

மேற்கு கரை
மேற்கு கரை (அரபு மொழி: الضفة الغربية aḍ-Ḍiffah al-Ġarbiyyah, எபிரேயம்: הַגָּדָה הַמַּעֲרָבִית, translit. HaGadah HaMa'aravit.[2]
பரப்பளவு
  மொத்தம்5
மக்கள்தொகை
  மொத்தம்2
இனங்கள்மேற்கு கரைவாசிகள், பாலஸ்தீனியர்கள், சாமாரித்தன்கள், இஸ்ரேலியர்கள்

இந்த நிலப்பகுதி பலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. 1967ஆம் ஆண்டில் நடந்த ஆறு நாள் போரில் மேற்கு கரையையின் பெரும் பகுதியை இஸ்ரேல் அரபுகளிடமிருந்து கைப்பற்றியது. மேற்கு கரை, ஜெருசலம், கோலான் குன்றுகள் பகுதிகள் குறித்து இஸ்ரேலுக்கும், பாலத்தீன்ர்களுக்கும் தொடர்ந்து மோதல் இருந்து கொண்டே உள்ளது. [3]


மேற்கோள்கள்

  1. Karayanni, Michael (2014). Conflicts in a Conflict. பக். xi.
  2. Karayanni, Michael (2014). Conflicts in a Conflict. பக். xi.
  3. இஸ்ரேல் பாலத்தீன மோதல்- 10 கேள்விகள்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.