செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்
செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் (Saint Vincent and the Grenadines) கரிபியக்கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இதன் மொத்தப் பரப்பளவு 389 சதுர கிலோமீட்டராகும். இது பிரதான தீவு செயிண்ட். வின்செண்ட் தீவையும் கிரெனேடின்ஸ் தீவுத்தொடரின் 2/3 பகுதியையும் கொண்டது. இது ஐக்கிய இராச்சியத்தின் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்து, இப்போது பொதுநலவாய நாடாக உள்ளது.
செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் Saint Vincent and the Grenadines |
||||
---|---|---|---|---|
|
||||
குறிக்கோள்: Pax et justitia (இலத்தீன்: சமாதானம் நீதி) |
||||
நாட்டுப்பண்: St Vincent Land So Beautiful | ||||
![]() Location of செயின்ட் வின்சென்ட் கிரெனேடின்சின் |
||||
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | கிங்சுடவுன் 13°10′N 61°14′W | |||
ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் | |||
அரசாங்கம் | பாராளுமன்ற சனநாயகம் பொதுநலவாயம் |
|||
• | அரசி | எலிசபேத் II | ||
• | ஆளுனர்-நாயகம் | சர் பெட்ரிக் பலண்டைன் | ||
• | பிரதமர் | ரல்ப் கொன்சால்வ்ஸ் | ||
விடுதலை ஐ.இ. இடமிருந்து | ||||
• | நாள் | ஒக்டோபர் 27 1979 | ||
பரப்பு | ||||
• | மொத்தம் | 389 கிமீ2 (201வது) 150 சதுர மைல் |
||
• | நீர் (%) | பு/த | ||
மக்கள் தொகை | ||||
• | 2005 கணக்கெடுப்பு | 119,000 (190வது) | ||
மொ.உ.உ (கொஆச) | 2002 கணக்கெடுப்பு | |||
• | மொத்தம் | $342 மில்லியன் (212nd) | ||
• | தலைவிகிதம் | $7,493 (82வது) | ||
மமேசு (2004) | 0.759 உயர் · 88வது |
|||
நாணயம் | கிழக்கு கரிபிய டாலர் (XCD) | |||
நேர வலயம் | (ஒ.அ.நே-4) | |||
அழைப்புக்குறி | 1-784 | |||
இணையக் குறி | .vc |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.