கிங்சுடவுன்

கிங்சுடவுன் (Kingstown, கிங்ஸ்டவுண்) செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்களின் முதன்மைத் துறைமுகமும் வணிக மையமும் தலைநகரமும் ஆகும். 2008ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி கிங்சுடவுனின் மக்கள்தொகை 24,518 ஆகும்.[2] இங்கிருந்து வாழைப்பழம், தேங்காய்கள், கூம்புக் கிழங்கு ஏற்றுமதியாகின்றன. இக்குடியிருப்பு பிரெஞ்சுக்காரர்களால் 1722க்குப் பிறகு ஏற்படுத்தப்பட்டது. இங்குள்ள தாவரவியல் பூங்கா மேற்கு அரைக்கோளத்திலேயே மிகவும் தொன்மையானதொன்றாகும்.[3]

கிங்சுடவுன்
நகரம், தலைநகரம்
கிங்சுடவுன், செயின்ட் வின்செண்ட்
அடைபெயர்(கள்): "தோரண வளைவுகளின் நகரம்"[1]
நாடுசெயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்
தீவுசெயிண்ட். வின்செண்ட்
நிறுவனம்1722
மக்கள்தொகை (2014 est)
  மொத்தம்[[.
நேர வலயம்கிழகத்திய கரீபியன் நேர வலயம் (ECT) (ஒசநே-4)
தொலைபேசி இலக்கத் திட்டம்784

மேற்சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.