ரூபி (நிரலாக்க மொழி)


ரூபி (Ruby Programming Language) என்பது ஒரு திறந்த மூல நிரலாக்க மொழியாகும். இன்றைய நாளில் இணையத்தில் மிகுந்த அங்கீகாரமும் பிரபலமும் அடைந்துவரும் மொழி இதுவே. இம்மொழியை உருவாக்கியவர் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த யுகிரோ மாட்ஸுமோட்டோ என்ற நிரலாளர்.

ரூபி
நிரலாக்க கருத்தோட்டம்:multi-paradigm:பொருள் நோக்கு நிரலாக்கம், object-oriented, imperative, functional, reflective
தோன்றிய ஆண்டு:1995
உருவாக்குநர்:யுகிரோ மாட்ஸுமோட்டோ
வளர்த்தெடுப்பு:யுகிரோ மாட்ஸுமோட்டோ, et al.
மிக அண்மைய வெளியீடு:2.2.2 / ஏப்ரல் 13, 2015 (2015-04-13)
இயல்பு முறை:duck, dynamic

தத்துவம்

யுகிரோ மாட்ஸுமோட்டோ, ரூபியை உருவாக்கியவர்.

எடுத்துக்காட்டு

வருக வையகமே நிரல்

#!/usr/bin/ruby
puts "வருக வையகமே!"

வெளியீடு(Output)

வருக வையகமே!

வேறுபடுபவை(Variable)

#! /usr/bin/ruby
a = 1
b = 2
puts a + b

வெளியீடு(Output)

3

இணை ஒப்படைப்பு(parallel assignment)

#! /usr/bin/ruby
#comment விளக்கம் கூறு
a, b = 1, 2
language = "ruby"
puts a, b, language

வெளியீடு(Output)

1
2
ruby

கூற்று(Expression)

#! /usr/bin/ruby
puts 1 + 2, 2 - 3, 2 * 3, 5 / 2, 5.0 / 2

வெளியீடு(Output)

3
-1
6 
2 
2.5

கூற்று

#! /usr/bin/ruby
puts 2 > 3, 1 < 3
puts 2 > 3 and 1 < 3
puts 1 < 2 < 3
puts 1 + 2 * 3 + 5
puts 1 or 2
puts 1 and 2

வெளியீடு(Output)

false
true
false
true
12
1
2

சரம்(String)

#! /usr/bin/ruby
language = "தமிழ்"
lang = 'தமிழ்'
kural = <<-eos
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
eos
puts language, lang
puts kural

வெளியீடு(Output)

தமிழ் 
தமிழ்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.