சவூதி ரியால்

ரியால் (அரபி: ريال, ISO 4217 குறியீடு: SAR) என்பது சவூதி அரேபியாவின் நாணயமாகும். சுறுக்கமாக ر.س அல்லது SR (சவூதி ரியால்). ஒரு ரியால் என்பது 100 ஹலாலாவின் மதிப்பு (அரபி: هللة). சவூதி கிர்ஸ் என்பது 5 ஹலாலாக்களுக்கு சமம்.

சவூதி ரியால்
ريال سعودي (அரபு மொழி)
ஐ.எசு.ஓ 4217
குறிSAR
வகைப்பாடுகள்
சிற்றலகு
1/100ஹலாலா
குறியீடுر.س (அரபி), SR (லத்தின்), ﷼ (ஒருங்குறி)
வங்கிப் பணமுறிகள்1, 5, 10, 50, 100, 500 ரியால்
Coins5, 10, 25, 50, 100 ஹலாலா
மக்கள்தொகையியல்
User(s) சவூதி அரேபியா
Issuance
Monetary authoritySaudi Arabian Monetary Agency
Websitewww.sama.gov.sa
Valuation
Inflation4,1%
SourceSaudi Arabian Monetary Agency, Jan 2010 est.
Pegged withஅமெரிக்க டாலர் = 3,75 SR

மேற்கோள்கள்

    வெளியிணைப்புகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.