ஓமானி ரியால்

ஓமானி ரியால் (அரபு மொழி: ريال, ISO 4217 குறியீடு OMR) என்பது ஓமான் நாட்டு நாணயம். இது ஆயிரம் பைசா ஓரு ரியால் என்று பிரிக்கபட்டுள்ளது. ஆங்கிலத்தில் baisa அல்லது baiza என்றும் அரபியில்: بيسة என்றும் எழுதுகின்றனர்.

ஓமானி ரியால்
ريال عماني (அரபு மொழி)
ஐ.எசு.ஓ 4217
குறிOMR
வகைப்பாடுகள்
சிற்றலகு
1/1000பைசா (baisa)
குறியீடுر.ع.
வங்கிப் பணமுறிகள்100, 200 பைசா, ½, 1, 5, 10, 20, 50 rials
Coins5, 10, 25, 50 பைசா
மக்கள்தொகையியல்
User(s) ஓமான்
Issuance
நடுவண் வங்கிஓமான் மத்திய வங்கி
Websitewww.cbo-oman.org
Valuation
Inflation5.3%
SourceThe World Factbook, 2009 est.
Pegged withrial = 2.6008 அமெரிக்க டாலர்

வரலாறு

1940 முன்பு இந்திய ரூபாய் மற்றும் மரியா தெரசா தாளர் ( உள்ளூரில் ரியால் என்று அறியப்பட்டது) ஆகியவை முக்கிய நாணயங்களாக மஸ்கட் மற்றும் ஓமானில் புழக்கத்தில் இருந்தன. ரூபாய்கள் கடலோரப் பகுதிகளிலும், தாளர் நாட்டின் உள்ளேயும் புழக்கத்தில் இருந்தன. மரியா தெரசா தாளர் என்பது 230 பைசா, 64 பைசா ருபாய்க்கும் சமமாக கருதப்பட்டது.


மேற்கோள்கள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.