1620கள்
1620கள் (1620s) என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1620 ஆம் ஆண்டு துவங்கி 1629-இல் முடிவடைந்தது.
ஆயிரவாண்டுகள்: | 2-ஆம் ஆயிரவாண்டு |
நூற்றாண்டுகள்: | 16-ஆம் நூற்றாண்டு - 17-ஆம் நூற்றாண்டு - 18-ஆம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | 1590கள் 1600கள் 1610கள் - 1620கள் - 1630கள் 1640கள் 1650கள் |
ஆண்டுகள்: | 1620 1621 1622 1623 1624 1625 1626 1627 1628 1629 |
முக்கிய நிகழ்வுகள்
- 1621 - இலங்கையின் வல்வெட்டித்துறையில் போர்த்துக்கீசர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் சண்டை மூண்டது. தமிழர்கள் தோல்வியடைந்தனர்[1].
- 1622 மார்ச் 12 - பிரான்சிஸ் சவேரியார் புனிதராக்கப்பட்டார்.
- 1624 - போர்த்துக்கீசர் யாழ்ப்பாண நகரில் கோட்டை ஒன்றைக் கட்டினர்.[1]
- 1927 பெப்ரவரி 20 - யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பெரும் புயலில் பலத்த சேதம் விளைந்தது. பலர் கொல்லப்பட்டனர், உடைமைகள் சேதமாயின.[1]
- 1627 - தெற்கு ஆஸ்திரேலியாவை முதன் முதலில் ஒரு டச்சுக் கப்பல் கண்டது.
- 1627 - பார்படோசில் முதலாவது ஆங்கிலக் குடியேற்றம் ஆரம்பமானது.
- 1628 - இயேசு சபையைச் சேர்ந்த வண. அந்தோனியோ பெச்சி, வண. மாத்தியூ பெர்னாண்டசு ஆகியோர் யாழ்ப்பாணத்தில் தமது உயிரைத் தியாகம் செய்தனர்.[1]
நாட்டுத் தலைவர்கள்
இலங்கையின் போர்த்துக்கீச ஆளுனர்கள்
- கொன்ஸ்டன்டீனோ டி சா டி நொரோனா 1618-1622
- ஜோர்ஜ் டோ அல்புகேர்க் 1622-1623
- கொன்ஸ்டன்டீனோ டி சா டி நொரோனா 1623-1630
இறப்புகள்
- 1625 - முத்துத் தாண்டவர்
- 1627 மார்ச் 22 - பிலிப்பே டி ஒலிவேரா, யாழ்ப்பாணத்தின் முதலாவது போர்த்துக்கேய ஆளுநர்
- 1627 அக்டோபர் 28 - ஜஹாங்கீர், முகலாயப் பேரரசன் (பி. 1569)
மேற்கோள்கள்
- John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, Ceylon, 1923, (2ம் பதிப்பு: 2003) பக்.3
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.