1610கள்
1610கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1610ஆம் ஆண்டு துவங்கி 1619-இல் முடிவடைந்தது.
ஆயிரவாண்டுகள்: | 2-ஆம் ஆயிரவாண்டு |
நூற்றாண்டுகள்: | 16-ஆம் நூற்றாண்டு - 17-ஆம் நூற்றாண்டு - 18-ஆம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | 1580கள் 1590கள் 1600கள் - 1610கள் - 1620கள் 1630கள் 1640கள் |
ஆண்டுகள்: | 1610 1611 1612 1613 1614 1615 1616 1617 1618 1619 |
நிகழ்வுகள்
- நெதர்லாந்தில் பொற்காலம் ஆரம்பமாயிற்று.
- டச்சுக் குடியேற்றம் வட அமெரிக்காவில் ஆரம்பமானது.
- டச்சு நாட்டுக்காரர் நல்லெண்ணப் பயணமாக இலங்கை வந்தனர் (மே 1602).
- யாழ்ப்பாண மன்னன் எதிர்மன்னசிங்கம் என்ற பரராசசேகரப் பண்டாரம் தனது 3 வயது மகனை முடிக்குரியவனாக அறிவித்து இறந்தான் (1615).
- போர்த்துக்கீசர் யாழ்ப்பாணத்தைப் பிடித்தனர். டி ஒலிவியேரா முதலாவது ஆளுநரானான் (1617)
- முப்பதாண்டுப் போர் ஜெர்மனிக்கும் மற்றைய ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையில் ஆரம்பமானது (1618-1648).
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.