1650கள்
1650கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1650ஆம் ஆண்டு துவங்கி 1659-இல் முடிவடைந்தது.
ஆயிரவாண்டுகள்: | 2-ஆம் ஆயிரவாண்டு |
நூற்றாண்டுகள்: | 16-ஆம் நூற்றாண்டு - 17-ஆம் நூற்றாண்டு - 18-ஆம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | 1620கள் 1630கள் 1640கள் - 1650கள் - 1660கள் 1670கள் 1680கள் |
ஆண்டுகள்: | 1650 1651 1652 1653 1654 1655 1656 1657 1658 1659 |
முக்கிய நிகழ்வுகள்
- தென்னாபிரிக்காவில் டச்சு கிழக்கிந்தியக் கம்பனியினரால் கேப் டவுன் நகரம் அமைக்கப்பட்டது.
- ஆங்கில-டச்சுப் போர் ஆரம்பமானது.
- ஒல்லாந்தர் இலங்கையைக் கைப்பற்றினர்.
- ஒலிவர் குரொம்வெல் இங்கிலாந்தின் ஆட்சியாளர் ஆனார்.
- முகலாயப் பேரரசு: மன்னன் ஷாஜகான் தாஜ்மகாலைக் கட்டி முடித்ததும் அவனது மகன் அவுரங்கசீப் ஷாஜகானைச் சிறையில் அடைத்தான் (1958).
உலகத் தலைவர்கள்
- மூன்றாம் பிரெடெரிக், (டென்மார்க், 1648 - 1670)
- பதினான்காம் லூயி, (பிரான்ஸ், 1643 - 1715)
முகலாயப் பேரரசர்கள்
- ஷாஜகான் (1628-1658)
- முராட் பாக்ஸ் (1658)
- அவுரங்கசீப் (1659-1707)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.