1430கள்
1430கள் (1430s) என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் கிபி 1430ஆம் ஆண்டு துவங்கி 1439-இல் முடிவடைந்தது.
ஆயிரவாண்டுகள்: | 2-ஆம் ஆயிரவாண்டு |
நூற்றாண்டுகள்: | 14-ஆம் நூற்றாண்டு - 15-ஆம் நூற்றாண்டு - 16-ஆம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | 1400கள் 1410கள் 1420கள் - 1430கள் - 1440கள் 1450கள் 1460கள் |
ஆண்டுகள்: | 1430 1431 1432 1433 1434 1435 1436 1437 1438 1439 |
நிகழ்வுகள்
- 1431 - ஜோன் ஒஃப் ஆர்க் ஆங்கிலேயர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நீதிமன்றத்தினால் உயிருடன் தீயிடப்பட்டுக் கொலை செய்யப்பட்டாள்.
- 1431 - இங்கிலாந்தின் ஆறாம் ஹென்றி பிரான்ஸ் மன்னனாக பாரிசில் முடிசூடினான்.
- 1434 - போர்த்துக்கீச வணிகர் தமது முதலாவது தொகுதி ஆப்பிரிக்க அடிமைகளை லிசுபனுக்குக் கொண்டு வந்தார்கள்.
- 1436 - குட்டன்பேர்க் அச்சியந்திரத்தில் பணியாற்றத் தொடங்கினார்.
- 1437 - எடின்பரோ ஸ்கொட்லாந்தின் தலைநகரமாக்கப்பட்டது.
அரசியல்
1430களில் ஐரோப்பாவின் வரைபடம்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.