எடின்பரோ

எடின்பர (கேள் [4], ˈɛdɪnb(ə)rə, ஸ்காட் கேலிக் மொழி: Dùn Èideann, ஆங்கிலம்: Edinburgh) ஐக்கிய இராச்சியத்தில் ஸ்காட்லாந்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். ஸ்காட்லாந்தின் தென்கிழக்கில் அமைந்த எடின்பர ஐக்கிய இராச்சியத்திலேயே ஏழாம் மிகப்பெரிய நகரமாகும்.[5] 2001 கணக்கெடுப்பின் படி 448,625 மக்கள் வசிக்கின்றனர்.[6]

City of Edinburgh
City
Clockwise from top-left: View from Calton Hill, Old College, University of Edinburgh, Old Town from Princes Street, Edinburgh Castle, Princes Street from Calton Hill

கொடி
அடைபெயர்(கள்): "Auld Reekie", "Edina", "Athens of the North"

Location within இசுக்கொட்லாந்து
Sovereign state 
Country 
Council areaCity of Edinburgh
Lieutenancy areaEdinburgh
FoundedPrior to 7th century AD
Burgh Charter1125
City status1889
அரசு
  Governing bodyCity of Edinburgh Council
  Lord ProvostDonald Wilson
  MSPs
  MPs
பரப்பளவு
  City264
ஏற்றம்[1]47
மக்கள்தொகை (2012)
  City482[2]
  அடர்த்தி1,828
  நகர்ப்புறம்817[3]
நேர வலயம்GMT (ஒசநே±0)
  கோடை (பசேநே)BST (ஒசநே+1)
Postcode areasEH
தொலைபேசி குறியீடு0131
ISO 3166-2GB-EDH
ONS code00QP
OS grid referenceNT275735
NUTS 3UKM25
இணையதளம்www.edinburgh.gov.uk
எடின்பரவில் ஸ்காட்லாந்து சட்டமன்றக் கட்டிடம்


மேற்கோள்கள்

  1. Edinburgh, United Kingdom Forecast : Weather Underground (weather and elevation at Queensferry Road, Edinburgh). The Weather Underground, Inc.. http://www.wunderground.com/q/zmw:00000.25.03160. பார்த்த நாள்: 29 September 2013.
  2. "City of Edinburgh factsheet". gro-scotland.gov.uk. பார்த்த நாள் 17 September 2013.
  3. "Population and living conditions in Urban Audit cities, larger urban zone (LUZ)". பார்த்த நாள் 17 September 2013.
  4. "Definition of Edinburgh in Oxford dictionary. Meaning, pronunciation and origin of the word". Oxford University Press (2013). பார்த்த நாள் 12 January 2014.
  5. "Largest Cities in the UK". பார்த்த நாள் 13 October 2013.
  6. "City of Edinburgh factsheet". General Register Office for Scotland. பார்த்த நாள் 27 February 2013.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.