லிஸ்பன்

லிஸ்பன் (Lisbon) போர்த்துகல் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். போர்த்துகல் நாட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்நகரிலிருந்து வெளிவருகிறது. லிஸ்பன் மாநகரில் 2.8 மில்லியன் பேர் வசிக்கிறார்கள்.

Lisbon
லிஸ்பன்
லிஸ்பனில் பெலெம் கோபுரம்

கொடி

சின்னம்

லிஸ்பன் அமைவிடம்
நாடு போர்த்துகல்
பகுதிலிஸ்பன்
மாவட்டம்லிஸ்பன்
அரசு
  மாநகரத் தலைவர்அன்டோனியோ கொஸ்டா (PS)
பரப்பளவு
  மொத்தம்84.8
மக்கள்தொகை
  மொத்தம்5,64,477
  அடர்த்தி6,368
இணையதளம்http://www.cm-lisboa.pt
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.