1920கள்

1920கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1920ஆம் ஆண்டு துவங்கி 1929-இல் முடிவடைந்தது. இப்பத்தாண்டுகளில் முக்கிய நிகழ்வாக சோவியத் ஒன்றியத்தில் அக்டோபர் புரட்சியின் பின்னர் கம்யூனிசத்தின் வளர்ச்சி, போல்ஷெவிக்குகளின் புதிய பொருளாதாரத் திட்டம் (1921 - 1928) போன்றவற்றைக் குறிப்பிடலாம். இப்பத்தாண்டுகளிலேயே கம்யூனிசக் கொள்கைக்கெதிரான பாசிசக் கொள்கை மற்றைய ஐரோப்பிய நாடுகளில் பரவத் தொடங்கியது.

ஆயிரவாண்டுகள்: 2-ஆம் ஆயிரவாண்டு
நூற்றாண்டுகள்: 19-ஆம் நூற்றாண்டு - 20-ஆம் நூற்றாண்டு - 21-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: 1890கள் 1900கள் 1910கள் - 1920கள் - 1930கள் 1940கள் 1950கள்
ஆண்டுகள்: 1920 1921 1922 1923 1924
1925 1926 1927 1928 1929

நுட்பம்

  • முதலாவது தொலைக்காட்சி 1925 இல் அறிமுகமாகியது. 1928இல் John Logie Baird என்பவர் முதலாவது வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை அறிமுகப்படுத்தினார்.
  • 1926 இல் ஒலியுடன் கூடிய முதலாவது திரைப்படம் Don Juan வெளியிடப்பட்டது.
  • 1927 இல் முதலாவது முழு நீள பேசும் திரைப்படம் Lights of New York வெளிவந்தது.

அறிவியல்

  • இன்சுலீன் 1921-1922 இல் கண்டுபிடிக்கப்பட்டது.
  • பெனிசிலின் (1928) இல் கண்டுபிடிக்கப்பட்டது.

அரசியல்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.