சாம்பாய் மாவட்டம்

சாம்பாய் மாவட்டம், இந்திய மாநிலமான மிசோரத்தில் உள்ளது. இதன் தலைநகரமாக சாம்பாய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.[1]

சாம்பாய் மாவட்டம்
Champhai
சாம்பாய்மாவட்டத்தின் இடஅமைவு மிசோரம்
மாநிலம்மிசோரம், இந்தியா
தலைமையகம்சம்பாய்
பரப்பு3,185 km2 (1,230 sq mi)
மக்கட்தொகை125,745 (2011)
மக்கள்தொகை அடர்த்தி39/km2 (100/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை38.59
படிப்பறிவு93.51%
பாலின விகிதம்984
மக்களவைத்தொகுதிகள்மிசோரம் மக்களவைத் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை5
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

அரசியல்

இந்த மாவட்டம் மிசோரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[2]

சுற்றுலா

இங்கு முர்லன் தேசியப் பூங்கா அமைந்துள்ளது. பல்வேறு வகையான தாவரங்களும் விலங்குகளும் வாழ்கின்றன.[3] இங்கு லெங்தெங் காட்டுயிர் காப்பகம் அமைந்துள்ளது.[3] இங்கு ரிடில் ஏரி அமைந்துள்ளது.

சான்றுகள்

இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.