சாம்பாய்
சாம்பாய், இந்திய மாநிலமான மிசோரத்தின் சாம்பாய் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இது மியான்மர் எல்லைக்கு அருகில் உள்ளது.
சாம்பாய் Champhai சம்பாய் | |
---|---|
நகரம் | |
![]() சாம்பாய் நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மிசோரம் |
மாவட்டம் | சாம்பாய் மாவட்டம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 3,185.3 |
ஏற்றம் | 1,678 |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 20,185 |
• அடர்த்தி | 6.3 |
மொழிகள் | |
• அலுவல் | மிசோ மொழி |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் | 796321 |
தொலைபேசிக் குறியீடு | 03831 |
வாகனப் பதிவு | MZ-04 |
இணையதளம் | champhai.nic.in |
அரசியல்
இது மிசோரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
போக்குவரத்து
இங்கிருந்து 194 கி.மீ தொலைவில் உள்ள அய்சால் நகரத்துக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.[2]
சான்றுகள்
- மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்
- "Aizawl to Champhai". Mizoram NIC. பார்த்த நாள் 29 August 2012.
இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.