லுங்லேய்
லுங்லேய், இந்திய மாநிலமான மிசோரத்தின் லுங்லேய் மாவட்டத்தின் தலைநகராகும்.
லுங்லேய் Lunglei | |
---|---|
நகரம் | |
![]() | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மிசோரம் |
மாவட்டம் | லுங்லேய் மாவட்டம் |
ஏற்றம் | 722 |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 57 |
மொழிகள் | |
• அலுவல் | மிசோ மொழி |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
வரலாறு
மிசோரத்தில் அய்சாலுக்கு அடுத்த பெரிய நகரம் இதுவே. வங்காளதேசத்தின் சிட்டகொங் நகரத்துடன் நேரடித் தொடர்பு இருந்ததால், முக்கிய வியாபாரத் தலமாகவும் இருந்தது.[1]
அரசியல்
இந்த ஊர் மிசோரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[2]
சான்றுகள்
- K. C. Kabra (2008). Economic Growth of Mizoram: Role of Business & Industry. Concept Publishing Company. http://books.google.co.in/books?id=0PcdaYllHNUC&pg=PA75&lpg=PA75&dq=lunglei+economy&source=bl&ots=wLLCusujq_&sig=2sAg9s7WT3bfD03RslosOcHmTJI&sa=X&ei=i6g0UNX6MIOIrAeDyYCQBw&ved=0CBwQ6AEwAg#v=onepage&q=lunglei%20economy&f=false.
- மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்
- "Aizawl to Lunglei". Mizoram NIC. பார்த்த நாள் 29 August 2012.
இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.