மிசோ மொழி

மிசோ மொழி இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான மிசோரம், திரிபுரா, அசாம் மற்றும் மணிப்பூரிலும் வங்காள தேசம் மற்றும் மியான்மர் நாடுகளிலும் பேசப்படும் திபெத்திய-பர்மிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியாகும். மிசோ என்ற சொல் மலைவாழ் மக்கள் எனப் பொருள் தருகிறது. இந்த மொழியை லுஷேய் மொழி என்றும் குறிப்பிடுவர்.[2]

மிசோ
நாடு(கள்)இந்தியா, வங்காள தேசம், மியான்மர்
பிராந்தியம்மிசோரம், திரிபுரா, அசாம், மணிப்பூர்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
900,000 இந்தியாவில் 529,000 (1997);மியான்மரில் 12,500 (1983);வங்காள தேசத்தில் 1,041 (1981 கணக்கெடுப்பு)  (date missing)[1]
சீன-திபெத்திய
மொழிக் குறியீடுகள்
ISO 639-2lus
ISO 639-3lus

மேலும் காண்க

சான்றுகள்

இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.