இராச்சசுத்தானி

இராச்சசுத்தானி அல்லது இராஜஸ்தானி (Rajasthani, தேவநாகரி: राजस्थानी, கிரந்தம்:ராஜஸ்தானி) இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஓர் மொழியாகும். இம்மொழியை இராச்சசுத்தானிலும் அண்மித்த இந்திய பாக்கித்தான் மாநிலங்களிலும் ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் பேசி வருகின்றனர். வழக்கமாக மார்வாரியும் இராச்சசுத்தானியாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறானால் இதனை 50 மில்லியன் மக்கள் பேசி வருகின்றனர்.[4]

இராஜஸ்தானி
राजस्थानी
நாடு(கள்)இந்தியா, பாக்கித்தான்
பிராந்தியம்இந்தியாவில் இராச்சசுத்தான் மற்றும் அண்டையப் பிரதேசங்கள், பாக்கித்தானில் சிந்து மாகாணம் மற்றும் பஞ்சாபின் சில பகுதிகளில்.
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
20 மில்லியன்  (2000–2003)[1]
மார்வாரியும் சேர்த்தால் 50 மில்லியன்.
சிலரை இந்தி பேசுபவர்களாக மக்கள்தொகை கணக்கெடுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.[2]
Indo-European
மொழிக் குறியீடுகள்
ISO 639-2raj
ISO 639-3rajinclusive code
Individual codes:
bgq  பாக்ரி மொழி
gda  கடே லோகார்
gju  குஜாரி
mup  மால்வி
wbr  வாகடி
lmn  லம்பாடி மொழி
noe  நிமடி
lrk  லோயார்க்கி

மேற்சான்றுகள்

  1. வார்ப்புரு:E16
  2. Ernst Kausen, 2006. Die Klassifikation der indogermanischen Sprachen (மைக்ரோசாப்ட் வேர்டு, 133 KB)
  3. Census of India, 2001. Rajasthan. New Delhi: Government Press


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.