நேபால் பாசா
நேபால் பாசா (नेपालभाषा), என்னும் நேவா பாயே அல்லது நேவாரி நேபாளத்தில் ஏறத்தாழ 1 மில்லியன் மக்களால் பேசப்படும் சீன-திபெத்திய மொழியாகும். காட்மாண்டு பள்ளத்தாக்கில் வசிக்கும் நேவார் மக்கள் பெரும்பான்மையாக இம்மொழியை பேசுகின்றனர். பல சீன-திபெத்திய மொழிகளில் இம்மொழி மட்டும் தேவநாகரி எழுத்துமுறையில் எழுதப்படுகிறது.
நேபால் பாசா | |
---|---|
नेपालभाषा | |
நாடு(கள்) | நேபாளம், இந்தியா, பூட்டான் |
பிராந்தியம் | தெற்காசியா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | ஏறத்தாழ 1 மில்லியன் (date missing) |
சீன-திபெத்திய
| |
தேவநாகரி, ரஞ்சனா, பிரச்சாலித், பிராமி, குப்தர், புஜிமோல், கொல்மோல் | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | ![]() |
Regulated by | நேபால் பாசா அகாடெமி, நேபால் பாசா பரிஷத் |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | new |
ISO 639-3 | new |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.