இந்திய மாநிலப் பறவைகள்

இந்திய மாநிலங்களின் அடையாளங்களாக பறவைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

மாநிலம் பொதுப் பெயர் உயிரியற் பெயர் படிமம்
ஆந்திரப் பிரதேசம் பனங்காடை Coracias benghalensis
அருணாசலப் பிரதேசம் மலை இருவாட்சி Buceros bicornis
அசாம் வெள்ளை இறகு மர வாத்து Cairina scutulata
பீகார் பனங்காடை Coracias benghalensis
சத்தீசுகர் மலை மைனா Gracula religiosa
தில்லி வீட்டுச் சிட்டுக்குருவி Passer domesticus
கோவா (மாநிலம்) Black-crested bulbul Pycnonotus gularis
குசராத்து பெரும் பூநாரை Phoenicopterus roseus
அரியானா Black Francolin Francolinus francolinus
இமாச்சலப் பிரதேசம் மேற்கத்திய டிராகோபான் Tragopan melanocephalus
சம்மு காசுமீர் கருப்புக் கழுத்துக் கொக்கு Grus nigricollis
சார்க்கண்ட் குயில் (ஆசியக் குயில்) Eudynamys scolopacea
கருநாடகம் பனங்காடை Coracias benghalensis
கேரளம் மலை இருவாட்சி Buceros bicornis
இலட்சத்தீவுகள் Sooty Tern Onychoprion fuscata
மேகாலயா மலை மைனா Gracula religiosa
மத்தியப் பிரதேசம் அரசவால் ஈபிடிப்பான் Terpsiphone paradisi
மகாராட்டிரம் பச்சைப்புறா Treron phoenicoptera
மணிப்பூர் Mrs. Hume's Pheasant Syrmaticus humiae
மிசோரம் Mrs. Hume's Pheasant Syrmaticus humiae
நாகாலாந்து Blyth's Tragopan Tragopan blythii
ஒடிசா பனங்காடை[1] Coracias benghalensis
புதுச்சேரி குயில் (ஆசியக் குயில்) Eudynamys scolopaceus[2]
பஞ்சாப் Northern Goshawk Accipiter gentilis
இராச்சசுத்தான் கானமயில் Ardeotis nigriceps
சிக்கிம் Blood Pheasant Ithaginis cruentus
தமிழ்நாடு மரகதப்புறா Chalcophaps indica
தெலங்கானா பனங்காடை Coracias benghalensis
உத்தராகண்டம் இமயமலை மோனல் Lophophorus impejanus
உத்தரப் பிரதேசம் சாரசு கொக்கு Grus antigone
மேற்கு வங்காளம் வெண்தொண்டை மீன்கொத்தி Halcyon smyrnensis

இதையும் காண்க

இணைப்புகள்

சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.