கானமயில்

கானமயில், (Ardeotis nigriceps) இந்தியா, பாக்கிஸ்தானுக்கு உட்பட்ட உலர்ந்த புல்வெளி, வறண்ட புதர்க் காடுகளை வாழ்விடமாகக் கொண்ட பறவையாகும்.[2] இப்பறவை, வாழ்விட சீரழிவால் அற்றுப்போகும் நிலையின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளது. தற்போதைய கணிப்பின்படி 500க்கும் குறைவான கானமயில்களே உள்ளன. இப்பறவை இராசத்தான் மாநிலப்பறவையாகும்.

கானமயில்
மத்தியப்பிரதேசத்திலுள்ள கட்டிகாவுன் காப்பகத்தில் ஒரு கானமயில்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Gruiformes
குடும்பம்: Otididae
பேரினம்: Ardeotis
இனம்: nigriceps
இருசொற் பெயரீடு
Ardeotis nigriceps
(Nicholas Aylward Vigors, 1831)

மேற்கோள்கள்

  1. "Ardeotis nigriceps". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல். பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்த்த நாள் 16 மார்ச் 2019.
  2. தியடோர் சு.பாசுகரன் (திசம்பர் 2006). "சோலைபாடியும் கானமயிலும்". இன்னும் பிறக்காத தலைமுறைக்காக. சென்னை: உயிர்மை பதிப்பகம். பக். 103. ISBN 81-89912-01-1. "...கானமயில் என்று குறிப்பிடப்படும் பறவை எது? மயிலல்ல. தமிழ்நாட்டின் வறண்ட, நீரற்ற, புதர்க்காடுகளில் இருந்த The Great Indian Bustard தான் கானமயில்."
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.