டம்பா புலிகள் காப்பகம்
டம்பா புலிகள் காப்பகம், இந்திய மாநிலமான மிசோரத்தில் உள்ளது.[1] இது வங்காளதேச எல்லைக்கு அருகிலும், அய்சாலில் இருந்து 127 கி.மீ தொலைவில் உள்ளது. இது 550 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.[2] இந்திய அரசின் புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் இந்த காப்பகத்துக்கு நிதி வழங்கப்படுகிறது.[3]
டம்பா புலிகள் காப்பகம் Dampa Tiger Reserve | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
![]() காப்பகத்தில் உள்ள காட்டுப் பகுதி | |
![]() ![]() | |
அமைவிடம் | மிசோரம், இந்தியா |
கிட்டிய நகரம் | அய்சால் |
ஆள்கூறுகள் | 23°25′N 92°20′E |
பரப்பளவு | 550 சதுர கிலோமீட்டர்கள் (210 sq mi). |
நிறுவப்பட்டது | 1985 |
வருகையாளர்கள் | NA |
நிருவாக அமைப்பு | சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம், இந்திய அரசு |
காட்டுயிர்கள்
இங்கு சிறுத்தை, கடமா, மான், சோம்பேறிக் கரடி, பெரிய தேவாங்கு, செம்முகக் குரங்கு, இந்திய மலைப் பாம்பு, காட்டுப்பன்றி ஆகிய விலங்குகளும், பல்வேறு பறவையினங்களும் வாழ்கின்றன.[4]
மேலும் பார்க்க
சான்றுகள்
- "Dampa Wildlife". Mizoram Tourism. பார்த்த நாள் 20 August 2012.
- "Mizoram Tourism - Dampa Tiger Reserve". பார்த்த நாள் 2011-06-26.
- "Tiger Reserve Guide". Project Tiger. பார்த்த நாள் 20 August 2012.
- Visit North East. "Dampa Tiger Reserve". visitnortheast.com. பார்த்த நாள் 2013-06-24.
- Report of Dampa
- Raman, T. R. S., Rawat, G. S., & Johnsingh, A. J. T. 1998. Recovery of tropical rainforest avifauna in relation to vegetation succession following shifting cultivation in Mizoram, northeast India. Journal of Applied Ecology 35: 214–231.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.