ஜெய்ப்பூர் மாவட்டம்

ஜெய்ப்பூர் மாவட்டம் (ஆங்கிலம்: Jaipur District) வட இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மாவட்டங்களுள் ஒன்று ஆகும். ஜெய்ப்பூர் நகரம் இம்மாநிலத்தின் தலைநகர் ஆகும். இந்தியாவின் அதிக மக்கட்தொகை கொண்ட நகரங்களில் இந்நகரம் 10 வது இடத்தில் உள்ளது.[4] இம்மாவட்டமானது மொத்தம் 11,152 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டது.

மாவட்டம்
மாவட்டத்தின் இடஅமைவு ராஜஸ்தான்
26.926°N 75.8235°E / 26.926; 75.8235
மாநிலம்ராஜஸ்தான், இந்தியா
தலைமையகம்ஜெய்ப்பூர்
பரப்பு342,239 km2 (132,139 sq mi)
மக்கட்தொகை6,663,971[1] (2011)
வட்டங்கள்[2]
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை[3]
சராசரி ஆண்டு மழைபொழிவு459.8 mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

இம்மாவட்டத்தின் எல்லைகளாக சீகர் மாவட்டம், அல்வார் மாவட்டம், தௌசா மாவட்டம், சவாய் மாதோபூர் மாவட்டம், டோங் மாவட்டம், ஆஜ்மீர் மாவட்டம் மற்றும் நாகவுர் மாவட்டம் ஆகியவை அமைந்துள்ளது. 2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 66,63,971 ஆகும்.[5]

மேற்கோள்கள்

  1. "Name Census 2011, Rajasthan data". censusindia.gov.in (2012). பார்த்த நாள் 28-Feb-2012.
  2. "Parliamentary Constituencies of Rajasthan". 164.100.9.199/home.html (2012). பார்த்த நாள் 28-Feb-2012.
  3. "Assembly Constituencies of Jaipur district". gisserver1.nic.in/ (2012). பார்த்த நாள் 28-Feb-2012-02-23.
  4. http://www.census2011.co.in/census/district/435-jaipur.html,
  5. http://www.census2011.co.in/census/district/435-jaipur.html,
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.