சிரோஹி மாவட்டம்
சிரோஹி மாவட்டம், இந்திய மாநிலமான இராஜஸ்தானில் உள்ளது. இதன் தலைமையகம் சிரோஹியில் அமைந்துள்ளது. ஆபு சாலை என்ற ஊர், இந்த மாவட்டத்தின் பெரிய நகரம் ஆகும்.
அரசியல்
இந்த மாவட்டம் ஐந்து வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
ஆட்சிப் பிரிவுகள்
பொருளாதாரம்
இந்திய அரசின் ஊராட்சித் துறை அமைச்சகம் எடுத்த கணக்கெடுப்பில், பின்தங்கிய 250 மாவட்டங்களில் இதுவும் ஒன்று எனத் தெரியவந்தது. இந்த மாவட்டம், பின்தங்கிய பகுதிக்கு வழங்கப்படும் நிதியை பெறுகிறது.[1]
சான்றுகள்
- Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme". National Institute of Rural Development. பார்த்த நாள் September 27, 2011.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.