வட இந்தியா
வட இந்தியா என்பது வரையறையற்ற வார்த்தைகளில் சொன்னால் இந்தியாவின் வடபகுதி. வட இந்தியா என்பதற்குப் பல வரையறைகள் சொல்லப்படுகின்றன.
வட இந்தியா North India | |
---|---|
States in the North and North Central Zones of India, as defined by the Indian Government. | |
மக்கட்தொகை | 504,196,432 |
பரப்பளவு | 1,624,160 km2 (627,090 sq mi) |
நேரவலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
மாநிலங்கள் மற்றும் பிரதேசங்கள் | ஜம்மு காஷ்மீர், இமாசலப் பிரதேசம், உத்தரகாண்டு, அரியானா, பஞ்சாப், இராச்சசுத்தான், உத்தரப்பிரதேசம், பீகார், சார்கண்ட், சத்தீசுக்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் |
அதிக மக்கட்தொகை உள்ள நகரங்கள் (2008) | தில்லி, கான்பூர், லக்னௌ, செய்ப்பூர், பட்னா, சண்டிகர், & மீரட் |
அலுவல் மொழிகள் | ஆங்கிலம், இந்தி, உருது, காசுமீரி, தோக்ரி, பஞ்சாபி, போச்புரி, Maithili, சந்தாளி |
மேற்கோள்கள்
- "North Zone Cultural Centre". North Zone Cultural Center, Sheesh Mahal, Patiala, Punjab. பார்த்த நாள் 2008-10-16.
- "North Central Zone Cultural Centre". North Central Zone Cultural Center, Allahabad, Uttar Pradesh. பார்த்த நாள் 2008-10-16.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.