இந்திய எரிமலைகளின் பட்டியல்

இந்திய எரிமலைகளின் பட்டியல் (List of volcanoes in India) இது, நான்கிணைய செயலிலுள்ள மற்றும் செயலற்று அல்லது அழிந்துவிட்ட இந்திய எரிமலைகள் கொண்ட பட்டியலாகும்.[1]

பெயர்உயரம்அமைவிடம்கடந்த வெடிப்புவகை
மீட்டர்கள்அடிஆள்கூறுகள்மாநிலம்
பாரன் தீவு354116112.278°N 93.858°E / 12.278; 93.858அந்தமான் தீவுகள்தற்போது செயலில்சுழல்வடிவ எரிமலை
நர்கோண்டம்710232913.43°N 94.28°E / 13.43; 94.28அந்தமான் தீவுகள்560 kyrs BPசுழல்வடிவ எரிமலை
தக்காண பொறிகள்----18.51°N 73.43°E / 18.51; 73.43மகாராட்டிரம்66 mya--
பரட்டாங்கு----12.07°N 92.47°E / 12.07; 92.47அந்தமான் தீவுகள்--புதைசேற்று எரிமலை
தினோதர் குன்றுகள் 386 1266.4 குசராத்து -- அழிந்தவை
தோசி மலை540180028.06°N 76.03°E / 28.06; 76.03அரியானா--அழிந்தவை

படிமக் காட்சிகள்

இவற்றையும் காண்க

சான்றாதாரங்கள்

  1. "Management_of_lakes_in_India_10Mar04.pdf 1/20". உலக பொது நூலக சங்கம் (ஆங்கிலம்) (10 March 2004). பார்த்த நாள் 2016-09-26.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.