இந்தியாவிலுள்ள சமயங்கள்

உலகில் உள்ள பல மதங்களுக்கு பிறப்பிடமாக இந்தியா அமைந்துள்ளது. இந்தியாவில் வெவ்வேறு காலகட்டங்களில் இந்து மதம், சமணம், புத்த மதம், சீக்கிய மதம் ஆகிய மதங்கள் தோன்றி காலப் போக்கில் உலகமெங்கும் பரவின. இவை தவிர வேறு நாடுகளில் தோன்றிய மதங்களும் இந்தியாவில் பரவி இன்று இந்திய ஒரு பல்வேறு மத நம்பிக்கையுள்ள மக்களின் தேசமாக விளங்குகிறது. 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவில் உள்ள முக்கிய மதங்களும் அவற்றைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையும் பின்வருமாறு:[1]

மதம்
பின்பற்றுவோர்
%
மக்கள் தொகை வளர்ச்சி
(2001–2011)
பாலின விகிதம்
(மொத்தம்)
கல்வியறிவு
(%)
தொழிலாளர் பங்களிப்பு
(%)
பாலின விகிதம்
(ஊரக)
பாலின விகிதம்
(நகர்ப்புற)
பாலின விகிதம்
(குழந்தைகள்)
இந்து 79.7%16.80%93965.1%40.4%946921925
இசுலாம் 14.2%24.6%95159.1%31.3%957941950
கிறித்துவம் 2.297%15.5%102380.3%39.7%10081046964
சீக்கியம் 1.72%8.4%90369.4%37.7%905898786
புத்தம் 0.69%6.1%96572.7%40.6%960973942
சமணம் 0.367%5.4%95494.1%32.9%935959870
மற்றவை 0.65%--1008----------


இந்தியாவிலுள்ள சமயங்கள் (2011)

  ஜைனம் (0.367%)
  பிற (0.65%)

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.