இந்திய அரசுத் துறைகளின் பட்டியல்

இது அரசுத் துறைகளின் பட்டியல் ஆகும்.

முன்னுரை

இந்தியாவைப் பொருத்தமட்டில் எந்த ஓரு துறையும் அமைச்சகத்தின் கீழ் வருகின்றன.

பிரதம மந்திரி அலுவலகம்

  • தேசிய பாதுகாப்பு மன்றம் (National Security Council)
    • கூட்டு புலனாய்வு குழு (Joint Intelligence Committee)
    • மூலோபாய கொள்கை குழு (Strategic Policy Group)
    • தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியம் (National Security Advisory Board)
  • வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை குழு (Trade and Economic Relations Committee)
  • பொருளாதார ஆலோசனை மன்றம் (Economic Advisory Council)

உள்துறை அமைச்சகம் (இந்தியா)

நிதி அமைச்சகம்

  • பொருளாதார விவகாரங்கள் துறை (Department of Economic Affairs)
  • செலவு துறை (Department of Expenditure)
  • வருவாய்த் துறை (Department of Revenue)
  • நிதிச் சேவைகள் துறை (Department of Financial Services)
  • பங்கு விற்பனைத் துறை (Department of Disinvestment)

இந்திய வேளாண் அமைச்சகம்

நீர் வள அமைச்சகம்

ரசாயனம் மற்றும் உரம் அமைச்சகம்

  • மருந்தியல் திணைக்களம் (Department of Pharmaceuticals)
    • வங்காள ரசாயன பொருட்கள் மற்றும் மருந்துப்பொருட்கள் நிறுவனம்

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம்

இந்தியமனிதவள மேம்பாட்டு அமைச்சகம்

இந்திய நிலக்கரி அமைச்சகம்

சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் (இந்தியா)

  • சுயநிதி அமைப்பு
    • மௌலான ஆசாத் அறக்கட்டளை [2]
  • பொதுத்துறை மற்றும் கூட்டுத்துறை நிறுவனங்கள்
    • தேசிய சிறுபான்மையின மக்களின் வளர்ச்சி மற்றும் நிதிக் கழகம் (NMDFC)

நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம்

இதன் கீழுள்ள நிறுவனங்கள்

  1. இந்திய உணவுக் கழகம் (Food Corporation of India)
  2. மத்திய சேமிப்புக் கழகம் (Central Warehousing Corporation)

பாதுகாப்புத் துறை அமைச்சகம்

இந்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம்

இந்திய புதிய மறு சுழற்சி அமைச்சகம்

எரிவாயு மற்றும் பெட்ரோலிய அமைச்சகம்

இந்திய வெளிநாடு வாழ் இந்தியர் நலன் அமைச்சகம்

இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம்

  1. http://nclm.nic.in/ Commissioner for Linguistic Minorities(CLM)]
  2. (MAEF)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.