இந்தியப் பள்ளத்தாக்குகளின் பட்டியல்

இந்தியாவிலுள்ள பள்ளத்தாக்குகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. இந்த பள்ளத்தாக்குகளில் பெரும்பானமையானவை, அவற்றின் வழிப் பாயும் ஆறுகளின் பெயர்களைக் கொண்டு பெயரிடப்பட்டுள்ளன.

இது ஒரு நிறைவற்ற பட்டியல். இதை நிறைவு செய்ய நீங்கள் விக்கிபீடியாவுக்கு உதவ முடியும்.

ராம்பூரிலிருந்து சட்லெஜ் பள்ளத்தாக்கு, 1857.
  • ஆம்பி பள்ளத்தாக்கு[1][2]
  • அலகநந்தா பள்ளத்தாக்கு[3][4]
  • அரக்கு பள்ளத்தாக்கு
  • பாகீரதி பள்ளத்தாக்கு
  • பக்ரா - நங்கல் பள்ளத்தாக்கு
  • பைலகங்கா பள்ளத்தாக்கு
  • சம்பா பள்ளத்தாக்கு
  • சம்பல் பள்ளத்தாக்கு
  • சும்பி பள்ளத்தாக்கு
  • தாமோதர் ஆற்றுப் பள்ளத்தாக்கு
  • தர்மா பள்ளத்தாக்கு
  • டூன் பள்ளத்தாக்கு
  • சுகோவு பள்ளத்தாக்கு
  • ஹிராகுண்ட் பள்ளத்தாக்கு
  • இம்பால் பள்ளத்தாக்கு
  • சிந்து பள்ளத்தாக்கு
  • ஜோஹர் பள்ளத்தாக்கு
  • ஜோஜிலாபள்ளத்தாக்கு
  • கம்பம் பள்ளத்தாக்கு தமிழ்நாடு
  • காசுமீர் பள்ளத்தாக்கு
  • காங்ரா பள்ளத்தாக்கு
  • குளு மனாலி பள்ளத்தாக்கு
  • குடீ பள்ளத்தாக்கு
  • லாஹௌல் பள்ளத்தாக்கு
  • மந்தாகினி பள்ளத்தாக்கு
  • மர்க்கா பள்ளத்தாக்கு
  • நாகார்ஜுனசாகர் பள்ளத்தாக்கு
வடக்கு நோக்கிய யம்தாங் பள்ளத்தாக்கு.
  • நர்மதா ஆற்றுப் பள்ளத்தாக்கு
  • நீத்தி பள்ளத்தாக்கு
  • நியோரா பள்ளத்தாக்கு
  • நூபுரா பள்ளத்தாக்கு
  • பாங்கி பள்ளத்தாக்கு
  • பிந்தர் பள்ளத்தாக்கு
  • சங்க்லா பள்ளத்தாக்கு
  • சௌர் பள்ளத்தாக்கு
  • சிம்லா பள்ளத்தாக்கு
  • அமைதிப் பள்ளத்தாக்கு
  • ஸ்பிட்டீ பள்ளத்தாக்கு
  • சூரூ பள்ளத்தாக்கு
  • சட்லஜ் பள்ளத்தாக்கு
  • டான் ஆற்றுப் பள்ளத்தாக்கு
  • மலர்ப் பள்ளத்தாக்கு
  • யம்தாங் பள்ளத்தாக்கு
  • நந்தாயால் பள்ளத்தாக்கு

[5]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.