கோல்பாரா மாவட்டம்

கோல்பாரா மாவட்டம், அசாம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இதன் தலைமையகத்தை கோல்பாரா நகரில் நிறுவியுள்ளனர். இந்த மாவட்டம் 1824 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. [1]

கோல்பாரா மாவட்டம்
மாவட்டம்
கோல்பாரா மாவட்டத்தில் டீ பயிர்கள்

Goalpara district's location in Assam
நாடுஇந்தியா
மாநிலம்அசாம்
தலைமையகம்கோல்பாரா
பரப்பளவு
  மொத்தம்1,824
மக்கள்தொகை (2011)
  மொத்தம்10,08,959
  அடர்த்தி550
நேர வலயம்IST (ஒசநே+05:30)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-AS-GP
இணையதளம்http://goalpara.gov.in/

பொருளாதாரம்

இந்த மாவட்டம், பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது. மத்திய அரசு வழங்கும் வளர்ச்சி நிதியைப் பெறுகிறது. [2]

மக்கள் தொகை

2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது, 1,008,959 மக்கள் வசித்தனர். [3]

சராசரியாக, சதுர கிலோமீட்டருக்குள் 566 பேர் வசித்தனர். [3]ஆயிரம் ஆண்களுக்கு நிகராக 962 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் உள்ளது. [3] இங்கு வசிப்பவர்களில் 68.67% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். [3]

சான்றுகள்

  1. Srivastava, Dayawanti et al. (ed.) (2010). "States and Union Territories: Assam: Government". India 2010: A Reference Annual (54th ). New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting , Government of India. பக். 1116. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-230-1617-7.
  2. Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme". National Institute of Rural Development. பார்த்த நாள் September 27, 2011.
  3. "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.

இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.