ஒங்கோல்

ஓங்கோல், (ஆங்கிலம்:Ongole,(தெலுங்கு: ఒంగోలు), இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம் ஆகும். இது இம்மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இவ்வூர் மாடுகள் உலகப் பிரசித்திப் பெற்றவை. விசயவாடா வானூர்தி நிலையம் அருகில் உள்ளது.

Saibaba Temple
Community Hall
ஓங்கோல்
ఒంగోలు
நகரம்
ஓங்கோல் தொடருந்து நிலையம்
அடைபெயர்(கள்): ஒங்குலு கிட்டாக்களின் நகரம்
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
பகுதிஆந்திரா
மாவட்டம்பிரகாசம்
அரசு
  BodyOMC
ஏற்றம்10
மக்கள்தொகை (2011)
  மொத்தம்2,02,826
மொழி
  ஆட்சி மொழிதெலுங்கு
நேர வலயம்இந்திய நேர வலயம் (ஒசநே+5:30)
தொலைபேசி எண்(+91)8592
வாகனப் பதிவுAP 27 xx xxxx
Sex ratio979:1000 /
Urban planning agencyOMC
குண்டூரிலிருந்து100 கிலோமீட்டர்கள் (62 mi) S (land)
சென்னையிலிருந்து292 கிலோமீட்டர்கள் (181 mi) N (Rail)
ஐதராபாத்திலிருந்து330 கிலோமீட்டர்கள் (210 mi) S (land)
இணையதளம்ongolemunicipality.com

மேற்கோள்கள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.