மதனப்பள்ளி
மதனப்பள்ளி என்னும் நகராட்சி, ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ளது. இந்த ஊரையும் அருகில் உள்ள ஊர்களையும் இணைத்து மதனப்பள்ளி மண்டலம் உருவாக்கப்பட்டது.
மதனப்பள்ளி Madanapalle మదనపల్లె | |
---|---|
மாநகரம் | |
![]() மதனப்பள்ளி நகரம் | |
Country | India |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | சித்தூர் |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,001 |
ஏற்றம் | 695 |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 1,35,669 |
• அடர்த்தி | 140 |
மொழிகள் | |
• ஆட்சி | தெலுங்கு |
நேர வலயம் | IST (ஒசநே+5:30) |
PIN | 517 xxx |
Telephone code | +91–8571 |
வாகனப் பதிவு | AP–03 |
இணையதளம் | Madanapalle District |
தட்பவெப்ப நிலை
தட்பவெப்ப நிலைத் தகவல், மதனப்பள்ளி | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 27.3 (81.1) |
30.2 (86.4) |
33.4 (92.1) |
34.9 (94.8) |
35 (95) |
32.1 (89.8) |
30.2 (86.4) |
30.1 (86.2) |
29.9 (85.8) |
28.6 (83.5) |
26.8 (80.2) |
25.7 (78.3) |
30.35 (86.63) |
தாழ் சராசரி °C (°F) | 15.5 (59.9) |
16.8 (62.2) |
19.4 (66.9) |
22.2 (72) |
23.6 (74.5) |
22.8 (73) |
21.8 (71.2) |
21.8 (71.2) |
21.2 (70.2) |
20.2 (68.4) |
17.8 (64) |
15.6 (60.1) |
19.89 (67.81) |
பொழிவு mm (inches) | 4 (0.16) |
2 (0.08) |
3 (0.12) |
28 (1.1) |
61 (2.4) |
51 (2.01) |
81 (3.19) |
73 (2.87) |
111 (4.37) |
143 (5.63) |
54 (2.13) |
32 (1.26) |
643 (25.31) |
மூலம் : Climate[2]
அரசியல்
இது மதனப்பள்ளி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது.
ஊர்கள்
மதனப்பள்ளி மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.
- சின்னதிப்பசமுத்திரம்
- காசிராவுபேட்டை
- கொத்தவாரிப்பள்ளி
- போத்தபோலு
- வெங்கப்பகோட்டை
- பந்தமீட கம்மப்பள்ளி
- கோள்ளபைலு
- பொன்னேடிபாலம்
- சிப்பிலி
- பாப்பிரெட்டிபள்ளி
- கம்மப்பள்ளி
- பசினிகொண்டா
- பாமய்யகாரிபள்ளி
- மொலகலதின்னே
- வலசபள்ளி
- மதனப்பள்ளி ஊரகம்
- அங்கிசெட்டிப்பள்ளி
- வேம்பள்ளி
- மாலேபாடு
- பெஞ்சுபாடு
- தேனிகலவாரிப்பள்ளி
சான்றுகள்
- "Cities having population 1 lakh and above". The Registrar General & Census Commissioner, India. பார்த்த நாள் 26 July 2014.
- http://en.climate-data.org/location/24110/”
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.