இட்டாவா மாவட்டம்
இந்திய மாநிலமாகிய உத்தரப் பிரதேசத்தின் 72 மாவட்டங்களில் இட்டாவா மாவட்டமும் ஒன்று. இதன் தலைமையகம் இட்டாவா நகரில் உள்ளது. இது 2311 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டது. இம்மாவட்டத்தில் சம்பல் ஆறு யமுனை ஆற்றுடன் கலக்கிறது.
இட்டாவா மாவட்டம் इटावा اٹاوا ضلع | |
---|---|
![]() இட்டாவாமாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம் | |
மாநிலம் | உத்தரப் பிரதேசம், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | கான்பூர் கோட்டம் |
தலைமையகம் | இட்டாவா |
பரப்பு | 2,434 km2 (940 sq mi) |
மக்கட்தொகை | 89 (2014) |
மக்களவைத்தொகுதிகள் | இட்டாவா |
முதன்மை நெடுஞ்சாலைகள் | தேசிய நெடுஞ்சாலை 2 |
சராசரி ஆண்டு மழைபொழிவு | 792 mm |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
மக்கள் தொகை
2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 1,575,247 மக்கள் வாழ்கின்றனர். [1] சராசரியாக சதுர கிலோமீட்டருக்கு 157 பேர் இருக்கின்றனர்.[1] ஆயிரம் ஆண்களுக்கு 970 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் உள்ளது.[1] இங்கு வாழ்பவர்களில் 70.14% மக்கள் கல்வியறிவு பெற்றவர்கள் ஆவர்.[1]
சான்றுகள்
- "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.