தமெங்கலாங்

தமெங்கலாங், இந்திய மாநிலமான மணிப்பூரின் தமெங்கலாங் மாவட்டத்தில் உள்ள நகரம். இது இந்த மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இங்கிருந்து இம்பாலுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றனர்.

தமெங்கலாங்
Tamenglong
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்மணிப்பூர்
மாவட்டம்தமெங்கலாங் மாவட்டம்
மக்கள்தொகை (2011)
  மொத்தம்1,40,143
மொழிகள்
  பேச்சுரொங்மேய், லியாங்மெய், செமே
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்795141
தொலைபேசிக் குறியீடு03877
அருகில் உள்ள நகரம்இம்பால்
இணையதளம்tamenglong.nic.in

அரசியல்

இது தமெங்கலாங் சட்டமன்றத் தொகுதிக்கும், வெளி மணிப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1].

சான்றுகள்

இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.