பிஷ்ணுபூர் மாவட்டம்

பிஷ்ணுபூர் மாவட்டம், இந்திய மாநிலமான மணிப்பூரின் மாவட்டங்களில் ஒன்று.

பிஷ்ணுபூர்
বিষ্ণুপুর
Bishnupur
மாவட்டம்
நாடு இந்தியா
மாநிலம்மணிப்பூர்
தலைமையகம்பிஷ்ணுபூர்
பரப்பளவு
  மொத்தம்496
மக்கள்தொகை (2011)
  மொத்தம்2,40,363
  அடர்த்தி21.83
மொழிகள்
  அலுவல்மணிப்புரியம்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-MN-BI
இணையதளம்bishnupur.nic.in

மக்கள் தொகை

இங்கு 240,363 மக்கள் வசிப்பது 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் தெரியவந்தது,[1]

மொழிகள்

இங்குள்ள மக்கள் பிஷ்ணுப்பிரியா மணிப்புரி மொழியை பேசுகின்றனர். ஐமோல் என்ற சீன - திபெத்திய மொழியை மூவாயிரத்துக்கும் குறைவானோர் பேசுகின்ற்னர். இது லத்தீன் எழுத்துக்களில் எழுதப்படுகிறது.[2]

உயிரினங்கள்

இங்கு கெய்புல் லாம்சோ தேசியப் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்கா 40 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. பாதுகாப்புக்கு உட்பட்ட இடமான இந்த பூங்காவில் பல்வேறு தாவரங்களும், விலங்குகளும் வசிக்கின்றன.[3]

அரசியல்

இந்த மாவட்டம் உள் மணிப்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[4].


சான்றுகள்

  1. "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.
  2. "Aimol: A language of India". Ethnologue: Languages of the World (16th). (2009). Ed. M. Paul Lewis. Dallas, Texas: SIL International. அணுகப்பட்டது 2011-09-28.
  3. Indian Ministry of Forests and Environment. "Protected areas: Manipur". பார்த்த நாள் September 25, 2011.
  4. மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்

இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.