சுராசாந்துபூர் மாவட்டம்
சுராசாந்துபூர் மாவட்டம், இந்திய மாநிலமான மணிப்பூரின் மாவட்டங்களில் ஒன்று. இது 4,750 கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.
சுராசாந்துபூர் லம்கா[1] | |
---|---|
மாவட்டம் | |
நாடு | |
மாநிலம் | மணிப்பூர் |
தலைமையகம் | சுராசாந்துபூர் |
ஏற்றம் | 914.4 |
மக்கள்தொகை (2011)[2] | |
• மொத்தம் | 271 |
• அடர்த்தி | 59 |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் | 795128 |
தொலைபேசிக் குறியீடு | 03874 |
பால் விகிதம் | 969[2] ♂/♀ |
இணையதளம் | ccpurdistrict.com |
பொருளாதாரம்
2006ஆம் ஆண்டில், ஒன்றிய அரசு ஒரு கணக்கெடுப்பை வெளியிட்டது. அதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 250 மாவட்டங்கள் பட்டியலிடப்பட்டன. இந்த மாவட்டமும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதால், இதுவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களுக்கான ஒன்றிய அரசின் நிதியைப் பெறுகிறது[3]
மக்கள் தொகை
2011ஆம் ஆண்டின் இந்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இங்கு 271,274 மக்கள் வசிக்கின்றனர்.[4]
சான்றுகள்
- Neihsial, Dr. Tualchin (1996) This is Lamka: A Historical Account of the Fastest Growing Town of Manipur Hills, Churachandpur, India: Zogam Book Centre & Library
- "Census of India: Provisional Population Totals and Data Products – Census 2011: Manipur". "Office of the Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India" (2011). பார்த்த நாள் 1 June 2011.
- Ministry of Panchayati Raj (8 September 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme". National Institute of Plural Development. பார்த்த நாள் 27 September 2011.
- "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 30 September 2011.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.