நாம்ச்சி
நாம்ச்சி என்பது சிக்கிம் மாநிலத்தின் தெற்கு சிக்கிம் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம். இந்த மாவட்டத்தின் தலைநகரமும் இதுவே. இந்த பெயருக்கு வானுயர் என்று பொருள். கஞ்சஞ்சுங்கா மலைத்தொடரும் அருகில் உள்ளது.
நாம்ச்சி नाम्ची | |
---|---|
நகரம் | |
நாடு | ![]() |
மாநிலம் | சிக்கிம் |
மாவட்டம் | தெற்கு சிக்கிம் |
ஏற்றம் | 1,315 |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 978 |
மொழிகள் | |
• அலுவல் | நேபாளி, பூட்டியா, லெப்சா, லிம்பு, நேவாரி, கிரண்டி, குருங், மங்கர், ஷெர்பா, தமங், சுன்வார் |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் | 737 126 |
Telephone code | 03595 |
வாகனப் பதிவு | SK-02 |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.