மேற்கு சிக்கிம் மாவட்டம்
மேற்கு சிக்கிம் என்பது சிக்கிம் மாநிலத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் கெய்சிங் நகரம் ஆகும். பாதுகாக்கப்பட்ட இடங்களில் ஒன்றான கஞ்சன்சங்கா தேசியப் பூங்கா இங்கு அமைந்துள்ளது.
மேற்கு சிக்கிம் पश्चिम सिक्किम | |
---|---|
மாவட்டம் | |
![]() ரப்தென்சி அரண்மனை | |
![]() மேற்கு சிக்கிம் அமைவிடம் | |
மாநிலம் | சிக்கிம் |
நாடு | இந்தியா |
தொகுதி | கெய்சிங் |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,166 |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,36,299 |
• அடர்த்தி | 120 |
நேர வலயம் | இசீநே (ஒசநே+05:30) |
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு | IN-SK-WS |
இணையதளம் | http://wsikkim.gov.in |
சான்றுகள்
இணைப்புகள்
- மாவட்ட நிர்வாக இணையதளம்
விக்கிப்பயணத்தில் West Sikkim என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.